வான மலை பாடல்கள் மற்றும் விவரங்கள்

வான மழை பொலே புது பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைகும் கானம் இது
நெடுன்னாள் வாழும் இது

வான மழை ...

இதயம் ராதிரியில்
இசையால் அமைதி பெரும்
இருகும் காயமெலாம்
இசையல் ஆரிவிடும்

கொதிக்கும் பாரையிலும்
இசையால் பூ மலரும்
இரும்பு பாரையிலும்
இசையால் நீர் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும்
இசையல் சாந்தி பெரும்


வான மழை ...

(ஸ்வரம்)

குரலில் தேன் குழைது
குயிலை படைதவர் யார்
மனதை மெல்லிசையால்
இழுதய் வெய்தவர் யார்
அரையில் பாடெடுபேன்
அரங்கம் தீவை இல்லை
சபையில் பரே எடுக
குயில்கல் இசைப்பதில்லை
எனகய் நான் சுகம் சேர்க
தினமும் படுகின்றேன்

வான மழை...



இது நம்ம பூமி
திரைப்படத்தின் பெயர்இது நம்ம பூமி
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறடி சுவரு தான் K.J.யேசுதாஸ், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:58 படிக்க
போல்குன்ன போல்க்குதான் மனோ கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
ஊரை கூட்டி மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 5:31 கிடைக்கவில்லை
ஒரு போகிரி ராத்திரி மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:00 படிக்க
பாட்டுன பாட்டு மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:35 கிடைக்கவில்லை
வான மலை K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:46 படிக்க