ஒரு போகிரி ராத்திரி பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ம்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான்
ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்
ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான்

(ம்) கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை
காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை
(ஃப்) கல்யாண பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது
கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது
(ம்) சிங்கார மேனிதான் சொக்க வெள்ளி பால் குடம்
(ஃப்) சிந்தாமல் நஸ் இதை அள்ளுகிண்ட்ற நாள் வரும்
(ம்) எப்போது ஆரம்பம் அந்தப் புர நாடகம்
(ஃப்) ஏன் இந்த தாமதம் என்ன சொல்லக் காரணம்
(ம்) காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹொய்
(ஃப்) காதலே வெல்லும் எனக் காட்டலாம் ஹொய்

(ம்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான்
(ஃப்) ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான்

(ஃப்) என்னோட நீ இருந்தால் நெஞ்சுக்கோரு நிம்மதிதான்
இல்லாமல் தனித்திருந்தால் அம்புப் பட்ட பைங்க்கிளிதான்
(ம்) எப்போதும் என் மனது உன்னைச் சுட்றி கோலம் இடும்
தன்னந்தனி எண்ட்றிருந்தால் தத்தளித்து ஓலமிடும்
(ஃப்) என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச் சரம்
என்னாளில் கை வரும் உன்னுடைய மோதிரம்
(ம்) என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம்
(ஃப்) காதலால் கூவும் ஒரு பூங்க்குயில் ஹொய்
(ம்) பூங்குயில் மேவும் இளம் ஆண்குயில் ஹொய்

(ஃப்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான்
ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக் காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்
(ம்) ஒரு போக்கிரி ராத்திரி பார்கிற பார்வைதான்
(ஃப்) ஒன்ன டாக்குது கேட்குது பூக்குது ஆசைதான்



இது நம்ம பூமி
திரைப்படத்தின் பெயர்இது நம்ம பூமி
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறடி சுவரு தான் K.J.யேசுதாஸ், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:58 படிக்க
போல்குன்ன போல்க்குதான் மனோ கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
ஊரை கூட்டி மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 5:31 கிடைக்கவில்லை
ஒரு போகிரி ராத்திரி மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:00 படிக்க
பாட்டுன பாட்டு மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:35 கிடைக்கவில்லை
வான மலை K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:46 படிக்க