ஆறடி சுவரு தான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆரடிசுவரு தன் ஆசயை தடுகுமா
கிளியே தந்தன கிளியே
கோட்டயை ஈழுபலாம் பாதயை மரைகலாம்
கிளியே தந்தன கிளியே
காடரும் இளங்குயில்கலின் பாடாரும்ம்ம்ம்ம்
காவல் யேருகுமோ
காதல் தோர்க்குமோ
(ஆரடிசுவரு தன்)

ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ
பிரர் ஆணயால் ஒஹ்ஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்ஹ்...
பூமியில் மலைகளும் சாயுமோ
சிருசூனாயால் ஒஹ்ஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்ஹ்...
காவல்தன்னை தண்டியே
காதல் இசை தீண்டுமே
நீ எங்கே ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்...
நானங்கே ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...
(ஆரடிசுவரு தன்)

ராதிரி வலம் வரும் பால் நிலாஅ
எனை வாடுதெய் ஒஹ்ஹ்.... ஒஹ்ஹ்ஹ்...
நித்தமும் துயில் கொள்ளும் வெலயில் அனல்
மூடுதெய் ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்...
வாடும் மலர் தோரனம்
நீயும் இதன் காரனம்
நீ எங்கே ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்...
நானங்கே ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...
(ஆரடிசுவரு தன்)

வானெல்லம் நிலம் வளம் நீரெல்லம்
உன்னை பார்கிரெய்ன் ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்...
காதிரு நலம் பெரும் நாள் வரும்
சிரை மீட்கிரேன் ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்...
போதும் படும் வேதனை
காதல் தரும் சோதனி
நீ எங்கே ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்...
நானங்கே ஒஹ்ஹ்... ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...
(ஆரடிசுவரு தன்)



இது நம்ம பூமி
திரைப்படத்தின் பெயர்இது நம்ம பூமி
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆறடி சுவரு தான் K.J.யேசுதாஸ், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:58 படிக்க
போல்குன்ன போல்க்குதான் மனோ கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
ஊரை கூட்டி மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 5:31 கிடைக்கவில்லை
ஒரு போகிரி ராத்திரி மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:00 படிக்க
பாட்டுன பாட்டு மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:35 கிடைக்கவில்லை
வான மலை K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:46 படிக்க