மாளவிகா மாளவிகா பாடல்கள் மற்றும் விவரங்கள்

மாளவிக மாளவிக
மனம் பறித்தாள் மாளவிக
தெண்ட்றல் வந்து என்னை கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிக மாளவிக
மனம் பறித்தாள் மாளவிக

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே அப்பொதே
புதிதாக நான் பிறந்தென்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னொடு நீ பெச அப்போதே
என் பெரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயஸ்
நழுகிற தாவனிதான் விடுமுரை கேட்கும் மாயம் என்ன ?
தடுதிடவே நினத்தாலும் மனசுக்குள் தடுக்கிற மாயம் என்ன ?
உடை இர்ருந்தும் நனைகிண்ட்றொம் காதல் மழை பொழிகிறதே

நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிக மாளவிக
மனம் பறித்தாள் மாளவிக


நீ சிந்தும் புன்னகயை பார்தாலும் நெஞ்சில் நான்
சிலயாகி போவதென்ன ?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நெரம் நான்
சிலைஆக ஆவதென்ன ?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூறல் தான் தேன் ஆகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகிண்ட்றென் தேய்கிண்ட்றென் உன் நினைவில் உறைகிண்ட்றென்

நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிக மாளவிக
மனம் பறித்தாள் மாளவிக

தெண்ட்றல் வந்து என்னை கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
மாளவிக மாளவிக
மனம் பறித்தாள் மாளவிக


உன்னை தேடி
திரைப்படத்தின் பெயர்உன்னை தேடி
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், மாளவிகா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காற்றாக வருவாயே நவீன் கிடைக்கவில்லை 5:02 படிக்க
மாளவிகா மாளவிகா ஹரிஹரன், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:58 படிக்க
நாளை காலை ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:03 படிக்க
நீதான நீதான ஹரிஹரன், சுஜாதா Sundar 4:51 படிக்க
ஓயிலரே ஓயிலரே மனோ கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை
போராலே போராலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை