நீதான நீதான பாடல்கள் மற்றும் விவரங்கள்

நீதான நீதான என் அன்பே நீதான
நாந்தான பார்தேனா என் கண்ணில் நீதான
நீதான நீதான என் அன்பே நீதான
நாந்தான பார்தேனா என் கண்ணில் நீதான
என்வாசலில் வந்தது நீதான
என்னை திருடி சென்றது நீதான
என் மனதை தின்றது நீதான
என் காதல் கவிதை நீதான
என் உயிரை தொட்டது நீதான
நானே நீதான

நீதான நீதான என் அன்பே நீதான
நாந்தான பார்தேனா என் கண்ணில் நீதான

என்னில் இருபது நீதான
என் நெஞ்சில் மிதபது நீதான
என்னை அள்ளி குடிபது நீதான
நீதான நீதான
வெட்கம் தந்தது நீதான
என் கன்னம் சிவபிலே நீதான
என் உதடில் இனிபதும் நீதான
நீதான நீதான
என் காதல் ஹைகு நீதான
அட என்னை படிதது நீதான
நான் கவிதை எழுத கற்றுதந்த டேவதை நீதான

நீதான நீதான என் அன்பே நீதான
நாந்தான பார்தேனா என் கண்ணில் நீதான

குளிரை விரட்டும் தீ நீதான
என் தீயை அணைக்கும் நீர் நீதான
என் உயிரில் நீந்துவதும் நீதான
நீதான நீதான
நிலவின் நிழலும் அடி நீதான
கண் சிமிடும் சிலயும் அடி நீதான
என் சிரிக்கும் மலரும் அடி நீதான
நீதான நீதான
என் சேலை நுணியில் நீதான
புது தூண்டில் போட்டது நீதான
என்னை பயிதியம் போல தனியே சிரிக்க வைததும் நீதான

நீதான நீதான என் அன்பே நீதான
நாந்தான பார்தேனா என் கண்ணில் நீதான
என்வாசலில் வந்தது நீதான
என்னை திருடி சென்றது நீதான
என் மனதை தின்றது நீதான
என் காதல் கவிதை நீதான
என் உயிரை தொட்டது நீதான
நானே நீதான


உன்னை தேடி
திரைப்படத்தின் பெயர்உன்னை தேடி
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், மாளவிகா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காற்றாக வருவாயே நவீன் கிடைக்கவில்லை 5:02 படிக்க
மாளவிகா மாளவிகா ஹரிஹரன், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:58 படிக்க
நாளை காலை ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:03 படிக்க
நீதான நீதான ஹரிஹரன், சுஜாதா Sundar 4:51 படிக்க
ஓயிலரே ஓயிலரே மனோ கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை
போராலே போராலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை