நாளை காலை பாடல்கள் மற்றும் விவரங்கள்

நாளை காலை நேரில் வருவாள
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாள
நாளை காலை நேரில் வருவாள
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாள
மும்ம்ய்-இடம் சொல்லிவிடுவாள
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாள

டக்ஷாயினி டயை காட்டு நீ
டக்ஷாயினி டயை காட்டு நீ
நாளை காலை நேரில் வருவாள
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாள

கிள்ளாதே ஓ...நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ...என்னைத் தள்ளாதே
கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவைக் கிள்ளாதெ
தள்ளாதே என் கனவைக் கொண்ட்று சொககடலில் தள்ளாதே
சொல்வாய என் காதல் கன்னன் நீதான் எண்ட்று சொல்வாய
இல்லை கண்ணெருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாய

டக்ஷாயினி டயை காட்டு நீ
டக்ஷாயினி டயை காட்டு நீ
நாளை காலை நேரில் வருவாள
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாள

போகாதே ஓ...விட்டு போகாதே
மூடாதே ஓ...கண்கள் மூடாதே
போகாதே என் நெஜுகுள்ளே நஞ்சை விட்டு போகாதே
மூடாதே என் கண்ணுகுள்ளே உன்னை வெய்த்து மூடாதே
ஒண்ட்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காட்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கபட்டு சொல்லுகிண்ட்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்

டக்ஷாயினி கொஞ்சம் டயை காட்டு நஸ்
டக்ஷாயினி கொஞ்சம் டயை காட்டு நீ
நாளை காலை நேரில் வருவாள
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாள
மும்ம்ய்-இடம் சொல்லிவிடுவாள
வம்பில் என்னை மாட்டி விடுவாள

டக்ஷாயினி டயை காட்டு நீ
டக்ஷாயினி டயை காட்டு நீ


உன்னை தேடி
திரைப்படத்தின் பெயர்உன்னை தேடி
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், மாளவிகா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காற்றாக வருவாயே நவீன் கிடைக்கவில்லை 5:02 படிக்க
மாளவிகா மாளவிகா ஹரிஹரன், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:58 படிக்க
நாளை காலை ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:03 படிக்க
நீதான நீதான ஹரிஹரன், சுஜாதா Sundar 4:51 படிக்க
ஓயிலரே ஓயிலரே மனோ கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை
போராலே போராலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை