மணி ஓசை பாடல்கள் மற்றும் விவரங்கள்

மனி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த
பொழுது
அந்தக் கோவிலின் மனி வாசலை இன்ரு மூடுதல் முரையோ

(மனி ஓசை)ஸ்
கன்னன் பாடும் பாடல் கேட்டுஅ ராதை வந்தால்
ஆகாதோ
ராதையோடு ஆசைக் கன்னன்...ஆஆஆஆஅ
கன்னன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கன்னன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கன்னன் முகம் வாடலாமோ
வார்த்தை மாருமோ நெஞ்சம் தாங்குமோ

(மனி ஓசை)

பாதை மாரிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாலம் மாரிப் போடும்போது ராகம் தோன்ராது
பாதை மாரிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாலம் மாரிப் போடும்போது ராகம் தோன்ராது
பாடும் புது வீனை இங்கே ராகம் அதில் மாரும் அங்கே
தாலம் மாருமோ ராகம் சேருமோ

(மனி ஓசை)



பயணங்கள் முடிவதில்லை
திரைப்படத்தின் பெயர்பயணங்கள் முடிவதில்லை
திரைப்பட நடிகர்கள்மோகன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. சுந்தர்ராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1982
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இளைய நிலா S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:37 கிடைக்கவில்லை
மணி ஓசை S.P.பாலசுப்பிரமணியம் Muthulingam 4:28 படிக்க
ராக தீபம் S.P.பாலசுப்பிரமணியம் Muthulingam 4:11 படிக்க
சாலைஓரம் சோலை ஒன்று S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:29 கிடைக்கவில்லை
தீம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:45 கிடைக்கவில்லை
தொகை இளமையில் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 3:56 படிக்க
வைகறையில் வைகை S.P.பாலசுப்பிரமணியம் Gangai amaran 4:26 படிக்க
எஹ் அத S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை