பெண்கள் நெஞ்சை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம் - பெங்கல் நெஞ்சை கொல்லை கொல்லும் வெல்லை மாதவ
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா

க்க் - உன்னிடத்தில் உல்லதெல்லாம் அல்லிக்கொல்லவா
உன் உடம்புக்குல் உயிர் மட்டும் விட்டு செல்லவா
உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்க்கத்தை குலிப்பாட்ட வரவா

ம் - குலிப்பாட்டி அழுக்காக்கவா...
யேய் படவா...

க்க் - நீ தொட வா... நான் தொட வா...

ம் - ஹேய் மாதவா...

(பெங்கல் நெஞ்சை)

ம் - மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்துவிடும்
மோகம் வந்தால் பென்னின்ன் உல்லம் திரந்துவிடும்

க்க் - முட்டைக்குல்லே மஞ்சலுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்

ம் - விழிகல் அலந்தால் இலக்கனம் இருக்கும்
விரல்கல் அலந்தால் இலக்கியம் இருக்கும்

க்க் - பட்டு கைகலால் நீ தொடுக் கிடந்தால்
பாரையும் இலமை சுரக்கும்

ம் - பாலாட்ற்றி நீராட்டவா...
யேய் படவா...

க்க் - நீ தொட வா... நான் தொட வா...

ம் - ஹேய் மாதவா...

(பெங்கல் நெஞ்சை)

ம் - கன்னு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ
கர்ப்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ

க்க் - தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ
தலையனை சுகம் இல்லை சொல்லி விட்டு போ

ம் - பதினெட்டு வாருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பனம் உனக்கு

க்க் - உன்னை கலந்தால் முன்னூரு வருஷம்
நான் கண்ட இலமை நிலைக்கும்

ம் - முச்சத்தில் மூப்பேதடா
படவா...

க்க் - நீ தொட வா... நான் தொட வா...

ம் - ஹேய் மாதவா... வா வா...

(பெங்கல் நெஞ்சை)


ஜே ஜே
திரைப்படத்தின் பெயர்ஜே ஜே
திரைப்பட நடிகர்கள்அமோகா, மாதவன், பூஜா
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்சரண்
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜி பூம்பா போநீ சக்கரவர்த்தி கிடைக்கவில்லை 5:24 கிடைக்கவில்லை
காதல் மழையே ஸ்ரீநிவாஸ் Vairamuthu 4:27 படிக்க
மே மாசம் சுசித்ரா Vairamuthu 4:51 படிக்க
பெண்கள் நெஞ்சை கே கே, மகாலக்ஷ்மி ஐயர் Vairamuthu 4:13 படிக்க
உன்னை நான் ஹரிஹரன் Vairamuthu 4:49 படிக்க
உன்னை நினைக்கவே ரேஷ்மி Vairamuthu 4:35 படிக்க