உன்னை நான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஊன்னை நான்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதெய்
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரைய?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மொஹினிய?

ஜய் ஜய் உனக்கு ஜய் ஜய்
ஜய் ஜய் உனக்கு ஜய் ஜய்

(உன்னை நான்...)

சொக்குபொடி கொண்ட சுடர் விழிய?
திக்கி திக்கி வந்த சிறு மொழிய?
எது எது என்னை இழுதது நீ சொல்லடி
8 மில்லிமெடெர் புன்னகைய?
முது பற்கள் சிந்தும் முதல் ஒளிய?
எது எது என்னை இழுதது நீ சொல்லடி
முகதில் இருந்த பிள்ளை குறும்ப?
மூடி கிடந்த ஜொடி திமிர?
என்ன சொல்ல எப்படி சொல்ல? எதுகை மோன கை வசம் இல்ல
உன்னை எண்ணிகொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி
என் உசி வேகுதடி

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரைய?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மொஹினிய?

ஜய் ஜய் உனக்கு ஜய் ஜய்
ஜய் ஜய் உனக்கு ஜய் ஜய்

மறு முறை உன்னை சந்திப்பேன?
மலர் கண்ணுக்குள்ேஸ் வசிப்பேன?
மழை துளி யெங்கே என்று கடல் காட்டும?
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் யெங்கே யெங்கே என்று உடல் தேடுமே
பதரும் இதயம் தூண்டி எடுது
சிதரு தேங்காய் போட்டு முடிது
உடைந்த சத்தம் வந்திடும் முண்ணே
யெங்கே சென்றாய் யெவ்விடம் சென்றாய்
என்னை காணும் போது கண்ணை பார்து சொல்லு
கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாய?

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரைய?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மொஹினிய?

ஜய் ஜய் உனக்கு ஜய் ஜய்
ஜய் ஜய் உனக்கு ஜய் ஜய்

(உன்னை நான்...)


ஜே ஜே
திரைப்படத்தின் பெயர்ஜே ஜே
திரைப்பட நடிகர்கள்அமோகா, மாதவன், பூஜா
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்சரண்
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜி பூம்பா போநீ சக்கரவர்த்தி கிடைக்கவில்லை 5:24 கிடைக்கவில்லை
காதல் மழையே ஸ்ரீநிவாஸ் Vairamuthu 4:27 படிக்க
மே மாசம் சுசித்ரா Vairamuthu 4:51 படிக்க
பெண்கள் நெஞ்சை கே கே, மகாலக்ஷ்மி ஐயர் Vairamuthu 4:13 படிக்க
உன்னை நான் ஹரிஹரன் Vairamuthu 4:49 படிக்க
உன்னை நினைக்கவே ரேஷ்மி Vairamuthu 4:35 படிக்க