காதல் மழையே பாடல்கள் மற்றும் விவரங்கள்

தேடி கிடைப்பதில்லை, இன்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்போம் என்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்போம (2)

காதல் மழையே காதல் மழையே
யெங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாதியம?
நான் நடந்து கொண்டே எறிவது உனக்கு சம்மதம?
அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்கும?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்

(காதல் மழையே...)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்க்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
காதல் மழையே....

(தேடி தேடி...)

தேடல் தொடங்கியதெய்... மெய் தேடல் தொடங்கியதெய்....

சங்கில் குதிதுவிட ஒரு சமுதிரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடிதது தான்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்பதென்று மெய் தேடல் தொடங்கியதெய்
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்... என் உயிரே... வாராய்...
காதல் காதல் காதல்..........

(காதல் மழையே...)

ஜீபூம்ப

ஜீ பூம்ப ஹெய் ஹெய் ஜீ பூம்ப
எந்தன் தெவதையை நீ காட்டு
காட்டினால் காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன் பூ போட்டு
உன்னை நினைது பெண்ணே உயிர் இட்டுவிட்டேனெய்
காதலுக்குதான் என்னை விற்று விட்டேனெய்
உன்னை அடைவேன் என்றே யெமன் விட்டு வைதானெய்
உன்னுயிரில் என்னை கட்டி வைதானெய்

மழையில் நனைந்த காகிதம் போல
எனது தேகம் ஆகிய போதும்
உன்னை நான் அடைவது சதியம்



ஜே ஜே
திரைப்படத்தின் பெயர்ஜே ஜே
திரைப்பட நடிகர்கள்அமோகா, மாதவன், பூஜா
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்சரண்
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜி பூம்பா போநீ சக்கரவர்த்தி கிடைக்கவில்லை 5:24 கிடைக்கவில்லை
காதல் மழையே ஸ்ரீநிவாஸ் Vairamuthu 4:27 படிக்க
மே மாசம் சுசித்ரா Vairamuthu 4:51 படிக்க
பெண்கள் நெஞ்சை கே கே, மகாலக்ஷ்மி ஐயர் Vairamuthu 4:13 படிக்க
உன்னை நான் ஹரிஹரன் Vairamuthu 4:49 படிக்க
உன்னை நினைக்கவே ரேஷ்மி Vairamuthu 4:35 படிக்க