புயலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹையோ.... ஹையையோ....
ஹையோ.... ஹையையோ....
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே வாலிப அலையே
கங்கலை மிரட்டும் அலையே
புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே வாலிப அலையே
கங்கலை மிரட்டும் அலையே
ஹையோ.... ஹையையோ.... ஹையோ.... ஹையையோ....
ஹையோ.... ஹையையோ.... ஹையோ.... ஹையையோ....
(புயலே)

உன்னுடல் உன்னுடல் வெயில் பட்டு வெயில் பட்டு
வேர்ப்படை வேர்ப்படை பார்த்தேன் பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம் விசிரிகல் விசிரிகஸ்
வானத்தில் மாட்டிட நினைத்தேன்
உன்னுடல் உன்னுடல் வெயில் பட்டு வெயில் பட்டு
வேர்ப்படை வேர்ப்படை பார்த்தேன் பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம் விசிரிகல் விசிரிகல்
வானத்தில் மாட்டிட நினைத்தேன்
தபால்காரன் கூட உந்தன் பேரை சொன்னால்
எந்தன் நெஞ்சுக்குல்லே மோகும் தோனும் தன்னாலே
ஹையோ.... ஹையையோ.... ஹையோ.... ஹையையோ....
ஹையோ.... ஹையையோ.... ஹையோ.... ஹையையோ....
(புயலே)

உன் பேயர் உன் பேயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி
துடிக்கின்ற இதயமும் வேண்டும் வேண்டும்
எனக்குல்லே எனக்குல்லே அப்படியோர் இதயத்தை
டொக்டொர்-கல் பொருத்திட வேண்டும் வேண்டும்
உன் பேயர் உன் பேயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி
துடிக்கின்ற இதயமும் வேண்டும் வேண்டும்
எனக்குல்லே எனக்குல்லே அப்படியோர் இதயத்தை
டொக்டொர்-கல் பொருத்திட வேண்டும் வேண்டும்
சின வல்ல்-இன் நீலம் காதல் கடிதம் எழுதி
உந்தன் கைய்யில் நானும் சேர்ப்பேன் இதுவும் உருதி
ஹையோ.... ஹையையோ.... ஹையோ.... ஹையையோ....
ஹையோ.... ஹையையோ.... ஹையோ.... ஹையையோ....
(புயலே)


உள்ளம் கொள்ளை போகுதே
திரைப்படத்தின் பெயர்உள்ளம் கொள்ளை போகுதே
திரைப்பட நடிகர்கள்அஞ்சலா சாவேரி, கார்த்திக், பிரபு தேவா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடடா அடடா ஹரிஹரன், கார்த்திக் ராஜா கிடைக்கவில்லை 1:09 படிக்க
அன்பே அன்பே உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:03 படிக்க
அஞ்சலா அஞ்சலா தேவன், ஹரிணி கிடைக்கவில்லை 4:22 கிடைக்கவில்லை
கதவை நான் ஹரிஹரன், கார்த்திக் ராஜா கிடைக்கவில்லை 1:08 படிக்க
கவிதைகள் சொல்லவா (F) S.P.பாலசுப்பிரமணியம், சுஜாதா Pa.Vijay 5:43 படிக்க
கவிதைகள் சொல்லவா (M) ஹரிஹரன் Pa.Vijay 5:31 படிக்க
கிங்ட கிங்ட கலைக்குமார், மனோ, பிரபுதேவா, யுவன் ஷங்கர் ராஜா Kalaikumar 4:12 படிக்க
ஒரு பாலைவனத்தை ஹரிஹரன் கிடைக்கவில்லை 0:27 கிடைக்கவில்லை
புயலே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:23 படிக்க
உயிரே என் உயிரே ஹரிஹரன் கிடைக்கவில்லை 2:01 படிக்க