கவிதைகள் சொல்லவா (F) பாடல்கள் மற்றும் விவரங்கள்

கவிதைகள் சொல்லவ, உன் பெயர் சொல்லவ
இரண்டுமே ஒன்றுதான் ஒஹொ
ஒவியம் வரையவ, உன் கால் தடம் வரையவ
இரண்டுமே ஒன்றுதான் ஒஹொ
யார் அந்த ரொஜ பூ
என் கனவில் மெதுவாக
பூ வீசி பூனாள், அவள் யாரொ?

உள்ளம் கொள்ளை போகுதெய்
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதெய்
அன்பே என் அன்பே

(கவிதைகள் சொல்லவ...)

புல்வெளி மீது நடக்கதெய்
ஹெய் பலகைஹள் இருக்கு பூங்காவில்
அதை தான் படிதிட காற்றுக்கு
ஒஹ் தெரியாதெய் தெரியாதெய்
பூக்களை பூக்களை தீண்டாதெய்
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது
அதை தான் வண்டுகள் எப்பவும்தான்
கேட்காதெய் கேட்காதெய்
எல்லை கோடுகள் தாண்டாதெய், உலக தெசங்கள் சொல்லும்
பறவை கூட்டங்கள் கேட்காதெய்
பறக்கும் பறக்கும் நம்மை போல்
ஓஹ்........ ஓஹ்........

(கவிதைகள் சொல்லவ...)

காற்றென காற்றென நான் மாறி
உன் ஸ்வாசதை நானும் கடன் வாங்கி
ரகசியமாய் நான் ஸ்வாசிக்கவ ஓஹ்
ஸ்வாசிக்கவ ஸ்வாசிக்கவ
மேகங்கள் மேகங்கள் நானாகி
உன் கூந்தலின் வண்ணதை கடன் வாங்கி
வானதின் இரவுகு கொடிதிடவ ஓஹ்
கொடுதிடவ கொடுதிடவ
கடலின் அலையாக நான் மாறி
உனது பெயர் சொல்லி வரவ
உந்தன் கை குட்டை கடன் வாங்கி
நிலவின் களங்கம் துடைக்கவ

(கவிதைகள் சொல்லவ...)


உள்ளம் கொள்ளை போகுதே
திரைப்படத்தின் பெயர்உள்ளம் கொள்ளை போகுதே
திரைப்பட நடிகர்கள்அஞ்சலா சாவேரி, கார்த்திக், பிரபு தேவா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடடா அடடா ஹரிஹரன், கார்த்திக் ராஜா கிடைக்கவில்லை 1:09 படிக்க
அன்பே அன்பே உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:03 படிக்க
அஞ்சலா அஞ்சலா தேவன், ஹரிணி கிடைக்கவில்லை 4:22 கிடைக்கவில்லை
கதவை நான் ஹரிஹரன், கார்த்திக் ராஜா கிடைக்கவில்லை 1:08 படிக்க
கவிதைகள் சொல்லவா (F) S.P.பாலசுப்பிரமணியம், சுஜாதா Pa.Vijay 5:43 படிக்க
கவிதைகள் சொல்லவா (M) ஹரிஹரன் Pa.Vijay 5:31 படிக்க
கிங்ட கிங்ட கலைக்குமார், மனோ, பிரபுதேவா, யுவன் ஷங்கர் ராஜா Kalaikumar 4:12 படிக்க
ஒரு பாலைவனத்தை ஹரிஹரன் கிடைக்கவில்லை 0:27 கிடைக்கவில்லை
புயலே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:23 படிக்க
உயிரே என் உயிரே ஹரிஹரன் கிடைக்கவில்லை 2:01 படிக்க