கிங்ட கிங்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்

கிங்க்-ட அன்பு கிங்க்-ட
கிங்க்-ட அன்னன் கிங்க்-ட
ஹோய்... டர்ர்ர் நக்கும் இக்குனக்குன் இக்குனக்குன் தினதின்
டர்ர்ர் நக்கும் இக்குனக்குன் இக்குனக்குன் பொடு....
டர்ர்ர் நக்கும் இக்குனக்குன் இக்குனக்குன்

இன்னப்ப...

முசிக் அடிச்சதான் நாங்க ஆடுவோம்....

கிங்க்-ட அன்பு கிங்க்-ட
கிங்க்-ட அன்னன் கிங்க்-ட
கிங்க்-ட இனிமே கிங்க்-ட
கிங்க்-ட கிங்க்-ஓ கிங்க்-ட
யெக்கக்கோ யெக்கக்கோ கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ ஆண்டவனை நினைங்கப்போ
(கிங்க்-ட)

மரின பீச்-இல் தூங்கும் நம்ம புரட்சி தலைவர் கிங்க்-ட
அவரு பக்கத்தில் நானும் தூங்க சன்கே கிடச்ச கிங்க்-ட
வாழ்க்கை சூதாட்டம் தாண்ட அதில் ஜக்க்பொட் அடிச்ச கிங்க்-ட
யேஹ் அல்லிக்கோ அசத்திக்கோ யெக்கக்கோ யெக்கக்கோ
உலக அழகிங்க நூரு பேர வர சொல்லி
அதுல ஒருத்திய கட்டிக்கிட்ட கிங்க்-ட
(கிங்க்-ட)

கில கில கில கில கில கில
கிச்சில்லிக்கான் கிச்சிலிக்கான்
அஹாஹ்ன் அஹாஹ்ன் அஹ்ஹஹ்ஹஹ் ஹஹ்ஹான்
யெக்கக்கோ யெக்கக்கோ அப்பப்போ அப்பப்போ

சுக்குரன் திசையும் தோட என்ன சுத்துர நேரமும் வருண்ட
குர்ரென்க்ய் நொடே-ல தாண்ட நான் கோட்டைய கட்டுர கிங்க்-ட
கடல் ஒன்னு வாங்கி அதில் கப்பல விடுர கிங்க்-ட
யேஹ் அல்லிக்கோ அசத்திக்கோ யெக்கக்கோ யெக்கக்கோ
தங்கச்சிக்கு பக்கத்துல பிருதர்(ப்ரொதெர்) கிங்க்-ட
சிங்கபொரே மாப்பிலை தேடிவரும் கிங்க்-ட
(கிங்க்-ட)


உள்ளம் கொள்ளை போகுதே
திரைப்படத்தின் பெயர்உள்ளம் கொள்ளை போகுதே
திரைப்பட நடிகர்கள்அஞ்சலா சாவேரி, கார்த்திக், பிரபு தேவா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடடா அடடா ஹரிஹரன், கார்த்திக் ராஜா கிடைக்கவில்லை 1:09 படிக்க
அன்பே அன்பே உன்னிகிருஷ்ணன் Pa.Vijay 5:03 படிக்க
அஞ்சலா அஞ்சலா தேவன், ஹரிணி கிடைக்கவில்லை 4:22 கிடைக்கவில்லை
கதவை நான் ஹரிஹரன், கார்த்திக் ராஜா கிடைக்கவில்லை 1:08 படிக்க
கவிதைகள் சொல்லவா (F) S.P.பாலசுப்பிரமணியம், சுஜாதா Pa.Vijay 5:43 படிக்க
கவிதைகள் சொல்லவா (M) ஹரிஹரன் Pa.Vijay 5:31 படிக்க
கிங்ட கிங்ட கலைக்குமார், மனோ, பிரபுதேவா, யுவன் ஷங்கர் ராஜா Kalaikumar 4:12 படிக்க
ஒரு பாலைவனத்தை ஹரிஹரன் கிடைக்கவில்லை 0:27 கிடைக்கவில்லை
புயலே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:23 படிக்க
உயிரே என் உயிரே ஹரிஹரன் கிடைக்கவில்லை 2:01 படிக்க