நீயே இல்லை நான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ப்ஸ்: ஆஹா..ஆஹ ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்ச கதவை கொஞ்சம் திரந்தது
நீயா இல்லை நானா
நெஞ்ச கதவை கொஞ்சம் திரந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா

ட்ம்ஸ்: நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா

ப்ஸ்: ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நானா இல்லை நீயா
நெஞ்ச கதவை கொஞ்சம் திரந்தது
நீயா இல்லை நானா

ட்ம்ஸ்: பசித்தவன் முன்னே பழமாஸ் வந்தது
நீயா இல்லை நானா
ஆஆஆஆஆஅ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தை பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா

ப்ஸ்: ஒரு நாள் வந்தது உள்ளத்தை கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா

ட்ம்ஸ்: இன்று மரு முரை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மரு முரை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா

ப்ஸ்: பூவிதழ் ஓரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா

ட்ம்ஸ்:இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா


ப்ஸ்: நெஞ்ச கதவை கொஞ்சம் திரந்தது
நீயா இல்லை நானா
நீய இல்லை நானா

ட்ம்ஸ்:நானா இல்லை நீயா



ஆசை முகம்
திரைப்படத்தின் பெயர்ஆசை முகம்
திரைப்பட நடிகர்கள்B. சரோஜாதேவி, எம் ஜி ஆர், M.N. நம்பியார்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்P. புள்ளைய
பாடல் வெளியான ஆண்டு 1965
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னை காதலித்தல் மட்டும் போதுமா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 3:15 படிக்க
எதனை பெரிய மனிதருக்கு TM. சௌந்தரராஜன் Vaali 3:15 படிக்க
நாளொரு மேடை பொழுதொரு TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:22 கிடைக்கவில்லை
நீயா இல்லை நானா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 4:28 படிக்க
நீயே இல்லை நான் கிடைக்கவில்லை Vaali 3:19 படிக்க