என்னை காதலித்தல் மட்டும் போதுமா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஃப்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ம்: இந்தக் கைகளில் வந்தால் போதுமா
ஃப்: நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
ம்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

ஃப்: ஊரென்ன சொல்லும்
ம்: சொல்லட்டுமே
ஃப்:உறவென்ன பேசும்
ம்: பேசட்டுமேஸ்
ஃப்: ஊரென்ன சொல்லும்
ம்: சொல்லட்டுமே
ஃப்:உறவென்ன பேசும்
ம்: பேசட்டுமே

ஃப்: காதலர் நெஞ்சம்
ம்: கொஞ்சட்டுமே
ஃப்: காதலர் நெஞ்சம்
ம்: கொஞ்சட்டுமே
ஃப்:காவிய வாழ்வை
ம்: மிஞ்சட்டுமே
ம்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

ம்: காவிரி கெண்டை
ஃப்: கண்களிலே
ம்: தாமரைப் பொய்கை
ஃப்: கன்னத்திலே
ம்: காவிரி கெண்டை
ஃப்: கண்களிலே
ம்: தாமரைப் பொய்கை
ஃப்: கன்னத்திலே
ம்: நாயகன் வந்தான்
ஃப்: பக்கத்திலே
ம்: நாயகன் வந்தான்
ஃப்: பக்கத்திலே
ம்: நாயகி விழுந்தாள்
ஃப்: வெட்கத்திலே
ம்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

ஃப்: ஆசைகள் தொடங்க்கும்
ம்: நெஞ்சத்திலே
ஃப்: ஆடி அடங்க்கும்
ம்: மஞ்சத்திலே
ஃப்: ஆசைகள் தொடங்க்கும்
ம்: நெஞ்சத்திலே
ஃப்: ஆடி அடங்க்கும்
ம்: மஞ்சத்திலே
மாந்தளிர் மேனி என்னருகே
மாந்தளிர் மேனி என்னருகே
ஃப்: மன்னவன் தோள்கள் என்னருகே


ம்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா




ஆசை முகம்
திரைப்படத்தின் பெயர்ஆசை முகம்
திரைப்பட நடிகர்கள்B. சரோஜாதேவி, எம் ஜி ஆர், M.N. நம்பியார்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்P. புள்ளைய
பாடல் வெளியான ஆண்டு 1965
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னை காதலித்தல் மட்டும் போதுமா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 3:15 படிக்க
எதனை பெரிய மனிதருக்கு TM. சௌந்தரராஜன் Vaali 3:15 படிக்க
நாளொரு மேடை பொழுதொரு TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:22 கிடைக்கவில்லை
நீயா இல்லை நானா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 4:28 படிக்க
நீயே இல்லை நான் கிடைக்கவில்லை Vaali 3:19 படிக்க