எதனை பெரிய மனிதருக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்

'இன்னொருவர் வேதனை
இவர்கலுக்கு வெடிக்கை
இதயமட்ற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை'

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிரிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிரிய மனமிருக்கு
எத்தனை சிரிய பரவைக்கு
எத்தனை சிரிய பரவைக்கு
எத்தனை பெரிய அரிவிருக்கு
(எத்தனை பெரிய)

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

கொழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கொழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

தனக்கொரு கொல்கை
அதர்க்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதர்க்கொரு பயனம்
தனக்கொரு கொல்கை அதர்க்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதர்க்கொரு பயனம்
உனக்கென வேண்டும் உனர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உனர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகலை நம்பி
ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)


ஆசை முகம்
திரைப்படத்தின் பெயர்ஆசை முகம்
திரைப்பட நடிகர்கள்B. சரோஜாதேவி, எம் ஜி ஆர், M.N. நம்பியார்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்P. புள்ளைய
பாடல் வெளியான ஆண்டு 1965
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னை காதலித்தல் மட்டும் போதுமா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 3:15 படிக்க
எதனை பெரிய மனிதருக்கு TM. சௌந்தரராஜன் Vaali 3:15 படிக்க
நாளொரு மேடை பொழுதொரு TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:22 கிடைக்கவில்லை
நீயா இல்லை நானா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 4:28 படிக்க
நீயே இல்லை நான் கிடைக்கவில்லை Vaali 3:19 படிக்க