சிங்களத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்

சிங்கலஜிங்கா ஜீம்பூம்பா சிங்கலஜிங்கா

சிங்கலத்துச் சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தச் சொல்லு மயிலே (2)

(சிங்கலஜிங்கா)

அன்பே நீயின்ரி அலைகல் ஆடாது கங்கல் சாய்ந்தாலும் இமைகல் மூடாது
பூவே நீயின்ரிப் பொழுதும் போகாது காதல் இல்லாமல் கவிதை வாழாது
ஆதரிக்க நல்ல இலைஞ்சன் எனக்கின்ரு காதலிக்க நல்ல கவிஞ்சன்
காதலிக்க நல்ல கலைங்கன் உனக்கின்ரு ராத்திரிக்கு நல்ல தலைவன்
தடையேது தலைவா இடை மீது உடை நீயே பூமஞ்சம் நீ போட வா

(சிங்கலத்துச்)

நிலவே நாந்தனா நிஜமா ஏன் கேலி உந்தன் மடிதானே நிலவின் நார்காலி
ஒரு நால் அமர்ந்தாலும் உலகில் நான் ரானி காமன் பூச்சூடும் கலையில் நீ ஞனி
ஆத்திரத்தில் தொட்டு வைக்கிரேன் இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டுவைக்கிரேன்
விட்டுவிடு தத்தலிக்கிரேன் என்ன விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிரேன்
பிடிவாதம் தகுமா கொடி ஒன்ரு கனி ரெண்டு வாங்காமல் தாங்காதம்மா

(சிங்கலத்துச்)


புன்னகை மன்னன்
திரைப்படத்தின் பெயர்புன்னகை மன்னன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், ரேகா, ரேவதி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்ன சதம் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:21 படிக்க
கால கால K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
கவிதை P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் Vairamuthu 7:03 படிக்க
மாமாவுக்கு குடும்மா மலேசியா வாசுதேவன் Vairamuthu 4:23 படிக்க
One Two Three பிரான்சிஸ் லேசரஸ் கிடைக்கவில்லை 1:36 கிடைக்கவில்லை
சிங்களத்து K.S. சித்ரா, S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:20 படிக்க
Theme கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:35 கிடைக்கவில்லை
Theme Music கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:56 கிடைக்கவில்லை
வான்மேகம் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
ஏதேதோ K.S. சித்ரா Vairamuthu 4:21 படிக்க