கவிதை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஊஒ...ஆஅ...

கவிதை கெளுங்கள் கருவில் பிரந்தது ராகம்
கவிதை கெளுங்கள் கருவில் பிரந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வண்டேன் என்ன நட்டம்
ஓடும் மேகம் நின்று பார்து கைகள் தட்டும்

(கவிதை ... )

ஆஅ.....தின்ன....

நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே...
பாதை சொல்லமல் விதியும் விலகியதே...
காலம் நேரம் சேரவில்லை, காதல் ரேகை கயில் இல்லை
சாக பொன்னேன் சாகவில்லை, மூசு உண்டு வாழவில்லை
வாய் திரந்தேன் வார்தை இல்லை, கண் திரந்தேன்
பார்வை இல்லை
தனிமையே இளமயின் சோதனை,
புரியும இவள் மனம், இது விடுகதை

(கவிதை...)

ஜகன ஜகன்ன ஜம் ஜம்
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
...................
ஆஅ...
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

ஓம் தடீம் தடீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த ஜகன தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் தடீம் தடீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

பாரை மீது பவள மல்லிகை
பதியம் பொட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச நெல்லை
விதைது விட்டது யாரு
அலயில் இருந்து உலயில் விழுந்து
துடி துடிக்கிது மீனு
இவள் கனவுகள் நணவாக மருபடி ஒரு உரவு
சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிசம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்...

ஓஓஓம்ம்ம்....

ஓம் தடீம் தடீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஓம் தடீம் தடீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட



புன்னகை மன்னன்
திரைப்படத்தின் பெயர்புன்னகை மன்னன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், ரேகா, ரேவதி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்ன சதம் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:21 படிக்க
கால கால K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
கவிதை P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் Vairamuthu 7:03 படிக்க
மாமாவுக்கு குடும்மா மலேசியா வாசுதேவன் Vairamuthu 4:23 படிக்க
One Two Three பிரான்சிஸ் லேசரஸ் கிடைக்கவில்லை 1:36 கிடைக்கவில்லை
சிங்களத்து K.S. சித்ரா, S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:20 படிக்க
Theme கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:35 கிடைக்கவில்லை
Theme Music கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:56 கிடைக்கவில்லை
வான்மேகம் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
ஏதேதோ K.S. சித்ரா Vairamuthu 4:21 படிக்க