என்ன சதம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஏதேதோ என்னம் வலர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ரானி நானே
பன்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே

(ஏதேதோ)

சில காலமாய் நானும் சிரை வாழ்கிரேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிரேன்
தூக்கம் விழிக்கிரேன் பூக்கல் வலர்க்கிரேன்
சில பூக்கல் தானே மலர்கின்ரது
பல பூக்கல் ஏனோ உதிர்கின்ரது
கதை என்ன கூரு பூவும் நானும் வேரு

(ஏதேதோ)

குலதெய்வமே எந்தன் குரை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அனைக்க வா தீயை அனைக்க வா
நீ பார்க்கும்போது பனியாகிரேன்
உன் மார்பில் சாய்ந்து குலிர் காய்கிரேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

(ஏதேதொ)



புன்னகை மன்னன்
திரைப்படத்தின் பெயர்புன்னகை மன்னன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், ரேகா, ரேவதி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்ன சதம் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:21 படிக்க
கால கால K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
கவிதை P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் Vairamuthu 7:03 படிக்க
மாமாவுக்கு குடும்மா மலேசியா வாசுதேவன் Vairamuthu 4:23 படிக்க
One Two Three பிரான்சிஸ் லேசரஸ் கிடைக்கவில்லை 1:36 கிடைக்கவில்லை
சிங்களத்து K.S. சித்ரா, S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:20 படிக்க
Theme கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:35 கிடைக்கவில்லை
Theme Music கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:56 கிடைக்கவில்லை
வான்மேகம் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
ஏதேதோ K.S. சித்ரா Vairamuthu 4:21 படிக்க