குயிலே குயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ம்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா

(ஃப்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

(ம்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே


(ம்) தொட்டாலே நீ சினுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்குதடி
(ஃப்) பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு

(ம்)
சிட்டுகொரு பட்டுத் துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா

(ஃப்)
ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்

(ம்)
நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்

(ஃப்)
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

(ம்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

(ஃப்)
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

(ம்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

(ஃப்) ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப் பட்டா
(ம்)ஸ்ரீஆசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா

(ஃப்)
அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா அவன் எழுதப்போரான்

(ம்)
பெண்ணே பழி அவன் மேல சொல்லாதேடி
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி

(ஃப்)
தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்குஸ்
(ம்)
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை

(ஃப்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே

(ம்)
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

(ஃப்)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே மாமயிலே






ஆண் பாவம்
திரைப்படத்தின் பெயர்ஆண் பாவம்
திரைப்பட நடிகர்கள்ஜனகராஜ் , R பாண்டியராஜன், ரேவதி, சீதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. பாண்டியராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அரசபட்டி கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:15 கிடைக்கவில்லை
சாய சீலை கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:06 கிடைக்கவில்லை
என்னபாட சொல்லாதே S. ஜானகி கிடைக்கவில்லை 4:17 படிக்க
காதல் கசக்குது இளையராஜா Ilaiyaraaja 4:29 படிக்க
கூத்து பார்க்க கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:29 கிடைக்கவில்லை
குயிலே குயிலே K.S. சித்ரா, மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:22 படிக்க
ஒட்டி வந்த கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 5:32 கிடைக்கவில்லை
பேராண்டி கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:11 கிடைக்கவில்லை
வந்தனம் இளையராஜா கிடைக்கவில்லை 3:41 கிடைக்கவில்லை