காதல் கசக்குது பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதல் கசக்குதைஆஹ்
வர வர காதல் கசக்குதைஆஹ்
மனம்தான் லொவெ லொவெ-ந்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோது போனா குடிக்கும்
பைதியம் புடிக்கும்
(காதல்)

யாராரோ காதலிசு உருப்படல.. ஒண்ணும் சரிப்படல..
வாழ்கையிலே என்றும் சுகப்படல...
காதலை படம் எடுதா ஓடுமுங்க..
தீற்றே-இலே ஜனம் கூடுமுங்க..
டேவடாச் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி
கதைய கேலு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழம செதாங்க.. எனகிந்த
(காதல்)

எதனை கினெம எதனை ட்ரம பாதாசு
எதனை டுஎட் எதனை டுனே கேட்டாசு
இதனை பாது இதனை கேட்டு என்னாசு
சக்தியும் கெட்டு புதியும் கெட்டு நின்னாசு
கிட்டப்ப அந்த காலதுல காயாத கானகதே
ப்.ஊ. சின்னப்ப வந்த காலதுல காதல் கனி ரசமே
மன்மத லீலை ம்.க்.ட். காலதுல
நடைய.. இது நடைய.. நம்ம நடிகர் திலகம் பானியிலே
ஹெல்லொ ஹெல்லொ சுகம... அட ஆமாம் நீங்க நலம..
எங்கேயும்தான் கெட்டோம்... அண்ணன் ம்.க்.ர். பாட்டுக்கல..
இந்த கால இளைக்னர் செய்யும் காதலுக்கு
இளயராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லொவே பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச தாயின் பேச மதிக்கணூம்
நீயாக பெண்ண் தேட கூடாது எனக்கிந்த
(காதல்)





ஆண் பாவம்
திரைப்படத்தின் பெயர்ஆண் பாவம்
திரைப்பட நடிகர்கள்ஜனகராஜ் , R பாண்டியராஜன், ரேவதி, சீதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. பாண்டியராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அரசபட்டி கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:15 கிடைக்கவில்லை
சாய சீலை கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:06 கிடைக்கவில்லை
என்னபாட சொல்லாதே S. ஜானகி கிடைக்கவில்லை 4:17 படிக்க
காதல் கசக்குது இளையராஜா Ilaiyaraaja 4:29 படிக்க
கூத்து பார்க்க கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:29 கிடைக்கவில்லை
குயிலே குயிலே K.S. சித்ரா, மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:22 படிக்க
ஒட்டி வந்த கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 5:32 கிடைக்கவில்லை
பேராண்டி கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:11 கிடைக்கவில்லை
வந்தனம் இளையராஜா கிடைக்கவில்லை 3:41 கிடைக்கவில்லை