கண்டு பிடி அவனை பாடல்கள் மற்றும் விவரங்கள்

(சொருஸ்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...

(ஃப்) ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஒஹ்...
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து
இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்
ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஒஹ்...
(ம்) கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
தடயம் ஏதுமிண்ட்றி
என் இதயம் திருடியவள்
(சொருச்) கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி

(சொருச்) எஹ்... எஹ்...

(ஃப்) முகம் கொஞ்சம் நினைவிருக்கு
அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால்
என்னை முழுசாய் திருடவில்லை
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
(ம்) யோசனை செய்வதற்கும்
அந்தப் பூ முகம் நினைவில் இல்லை
வாசலில் மறைந்து விட்டாள்
அவள் வாசனை மறையவில்லை
(ஃப்) திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
(ம்) திருடிச் சென்றவள் திரும்பி வண்டால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்
(ஃப்) உறவே உறவே வருக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
(ம்) உயிரால் உயிரைத் தொடுக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...

(ம்) நீ என்னைத் தழுவிக் கொண்டால்
எந்தன் நெட்றிக்குள் இனிக்குமடி
பெண்ணே உன் ஸ்வரிசத்திலே
தங்கம் தணீரில் விளையுமடி
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
(ஃப்) மாரப்பை சரிய விட்டு
உந்தன் மார்போடு படரும் கொடி
தேன் இன்ப கவி எழுத
கம்பன் பிறக்கட்டும் பழையபடி
(ம்) நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
(ஃப்) நீள இரவை நீளச் செய்து
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
(ம்) உறவே உறவே வருக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
(ஃப்) உயிரால் உயிரைத் தொடுக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

(ம்) கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
(சொருச்) கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
(ம்) மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
(ஃப்) விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்

(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...


உன்னுடன்
திரைப்படத்தின் பெயர்உன்னுடன்
திரைப்பட நடிகர்கள்கௌசல்யா, முரளி
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
புல் புல் தார அனுராதா ஸ்ரீராம், மனோ கிடைக்கவில்லை 5:14 கிடைக்கவில்லை
காசின் மாடபுற ஸ்வர்ணலதா, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:51 படிக்க
கண்டு பிடி அவனை ஹரிணி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 6:15 படிக்க
கோபமா என்மேல் ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:47 படிக்க
பாலாறு இது சபேஷ் கிடைக்கவில்லை 5:36 கிடைக்கவில்லை
வானம் தரையில் ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:56 படிக்க