கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹ் - கட்டான பொன்னு ரொமன்டிக்-அ
கன்னாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லொவெ-இல் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லிக்ட்-அ எரிய வஹ்ச்சிட்டா

(கட்டான)

ப் - சூரியனும் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
கூட் மொர்னிங்க் நீயே சொன்னால்
அது போதும் எப்போதும்

ஹ் - வென்னிலவு தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் விழிகல் என் மேல் பட்டால்
அது போதும் எப்போதும்

ப் - தீவில் நம்மை வைக்கா விட்டால்
தேகம் ரெண்டும் ஒட்டி விட்டால்
உயிரே உரவே போதும் ம்ம்ம்...

ப் - கட்டான பொன்னு ரொமன்டிக்-அ
கன்னாலே சிக்னல் காட்டிட்டா
உன்னோட லொவே-இல் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லிக்ட்-அ எரிய வஹ்ச்சிட்டா

(கட்டான)

ஹ் - பூவாசம் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் வாசல் நித்தம் வந்தால்
அது போதும் எப்போதும்

ப் - மேலாடை தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
நீ என்னை அனிந்துக்கொண்டால்
அது போதும் எப்போதும்

ஹ் - கன்னை மெல்ல மூடிக்கொண்டால் ஓஒ..
கன்னுக்குல்லும் நீயே நின்றாய்
உயிரே உரவே போதும் ம்ம்ம்...

(கட்டான)


நாம் இருவர் நமக்கு இருவர்
திரைப்படத்தின் பெயர்நாம் இருவர் நமக்கு இருவர்
திரைப்பட நடிகர்கள்மகேஸ்வரி, மீனா, பிரபு தேவா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆதி அடி ஆதி பாரா, பிரியா, விபா ஷர்மா கிடைக்கவில்லை 5:49 படிக்க
ஐய்லேசா ஐய்லேசா ஷாலினி, உதித் நாராயண் கிடைக்கவில்லை 4:44 படிக்க
ஹலோ மர் காதலா அனுராதா பாடோவால், சாதனா சர்கம், உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:36 கிடைக்கவில்லை
இந்த சிறு பெண்ணை ஹரிஹரன், விபா ஷர்மா கிடைக்கவில்லை 5:34 படிக்க
கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா பவதாரிணி, ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:27 படிக்க
நடன கல ராணி சுரேஷ் பீட்டர் கிடைக்கவில்லை 5:20 கிடைக்கவில்லை