ஐய்லேசா ஐய்லேசா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஊ - ஐலச ஐலச இகே கட்டி கொட்டுச்ச
பூ இலம் வயசா துப்பட்டா சுட்டுச்ச
பூக்கலெல்லாம் கூடி வடிக்கிர சிலைய
மூச்சு முட்ட வந்து அடிக்கிர அலையா
ஹேயி... ஹோ... ஹாஅன்...

(ஐலச)

ஊ - எனது இதயத்தை பூட்டாதே
இடுப்பில் சாவியை மாட்டாதே

ஸ் - காதல் கடிதத்தை நீட்டாதே
கன்ங்கலில் நெருப்பினை மூட்டாதே

ஊ - நீதானே எந்தன் பனிக்காலம்
நெஞ்சுக்குல்லே உந்தன் அலர்ம்

ஸ் - போடாதே இங்கே கூடாரம்
பாத்ததெல்லாம் இங்கே போதும் போதும்

(ஐலச)

ஊ - இப்படி சொட்டு சொட்டு நனையாதே
நனஞ்சு என் மனச பிழியாதே

ஸ் - கர்ப்புல்ல மனசினை கலைக்காதே
கர்பூரம் போல எனை கொலுத்தாதே

ஊ - தேகம் இது ஒரு கன்னாடி
கன்ங்கலுக்கு சொக்கு அம்மாடி

ஸ் - கட்டாதே இந்த கன்னாலே
கனவிலும் என்னை சீண்டாதே ஹேய்...



நாம் இருவர் நமக்கு இருவர்
திரைப்படத்தின் பெயர்நாம் இருவர் நமக்கு இருவர்
திரைப்பட நடிகர்கள்மகேஸ்வரி, மீனா, பிரபு தேவா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆதி அடி ஆதி பாரா, பிரியா, விபா ஷர்மா கிடைக்கவில்லை 5:49 படிக்க
ஐய்லேசா ஐய்லேசா ஷாலினி, உதித் நாராயண் கிடைக்கவில்லை 4:44 படிக்க
ஹலோ மர் காதலா அனுராதா பாடோவால், சாதனா சர்கம், உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:36 கிடைக்கவில்லை
இந்த சிறு பெண்ணை ஹரிஹரன், விபா ஷர்மா கிடைக்கவில்லை 5:34 படிக்க
கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா பவதாரிணி, ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:27 படிக்க
நடன கல ராணி சுரேஷ் பீட்டர் கிடைக்கவில்லை 5:20 கிடைக்கவில்லை