இந்த சிறு பெண்ணை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்: ஆஹ்....ஆஹ்....
ஃப்: இந்த சிரிப்பினை அங்கு பார்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்தேன்

ம்&ஃப்: லா லா...

ஃப்: இந்த சிரிப்பினை அங்கு பார்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்தேன்

ம்&ஃப்: லா லா...

ஃப்: ஆஹ்...ஆஹ்....
ம்: காலை மஞ்சல் வெயில் பார்தேன்
பூவே உந்தன் நிறம் பார்தேன்
ஃப்: பார்கும் உந்தன் விழி பார்தேன்
காதல் எந்தன் நிறம் பார்தேன்
ம்: பார்வைக்கு ஓஅர் பார்வை எதிர் பார்கிறேன்
ஃப்: ஹொ...வாராத தூக்கத்தை வழி பர்கிறேன்
ம்: கசங்கிய தலை அணை பார்த்து
இளமையின் பசியை பார்தேன்
ஃப்: அணிகிர உடைகளும் எண்ட்றெண்ட்றும் சுமைகள் ஆகுமோ
..ஒஹ்..ஹொ

ம்: நிலவே என்னை கொண்டாடு ஒஹ்.. ஒஹ்..

ம் & ஃப்: லா...லா...

ம்: இந்த சிரிப்பினை அங்கு பார்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்தேன்

ம்: மழையில் வானவில்லை பார்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்தேன்
ஃப்: சாரல் சிந்துவதை பார்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்தேன்
ம்: தேன் ஊரும் பூ பார்த்து இதழ் பார்கிறேன்
ஃப்: ஊஹ்...கண்ணாடி பார்தால் உன்னை பார்கிரேன்
ம்: புல்வெலி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்தேன்
ஃப்: மொழியினில் சொல்லிட
வார்தைகள் இல்லாமல் போனதே
ம்: அன்பே பார்தேன் காதல்-தான்
ஃப்: எஹ்...எஹ்
ம்&ஃப்: ஆனந்தம்

ஃப்: இந்த சிரிப்பினை அங்கு பார்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்தேன்

ம்&ஃப்: லா லா...


நாம் இருவர் நமக்கு இருவர்
திரைப்படத்தின் பெயர்நாம் இருவர் நமக்கு இருவர்
திரைப்பட நடிகர்கள்மகேஸ்வரி, மீனா, பிரபு தேவா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆதி அடி ஆதி பாரா, பிரியா, விபா ஷர்மா கிடைக்கவில்லை 5:49 படிக்க
ஐய்லேசா ஐய்லேசா ஷாலினி, உதித் நாராயண் கிடைக்கவில்லை 4:44 படிக்க
ஹலோ மர் காதலா அனுராதா பாடோவால், சாதனா சர்கம், உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:36 கிடைக்கவில்லை
இந்த சிறு பெண்ணை ஹரிஹரன், விபா ஷர்மா கிடைக்கவில்லை 5:34 படிக்க
கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா பவதாரிணி, ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:27 படிக்க
நடன கல ராணி சுரேஷ் பீட்டர் கிடைக்கவில்லை 5:20 கிடைக்கவில்லை