ஆயிரம் திறனால் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹெய் ஹெய் ஹெய்....
ஆஆ....ஆஅ...

ஆயிரம் திருனாள், ஹெய் ஹெய் ஹெய்
பூமியில் வரலாம், வரலாம்
இது போல் வரும
சந்தன மலர்கள், ஹெய் ஹெய் ஹெய்
வாசனை தரலாம், தரலாம்
அன்பை தருமா
வானில் நீந்தும் மேகங்கள் நம்மை பாடாதோ
நேரில் வந்து டெய்வங்கள் பூவை தூவதோ

ம்ம்ம்....ம்ம்ம்....

இரைவன் எழுதும் கவிதைக்ள் யாவும்
இயர்க்கை அழகா சிரிக்கிரதே
இயர்க்கை சிரிக்கும் அழகினைக்கண்டு
இதயம் சிரகை விரிக்கிரதே
சோலை பூங்கற்று இசைப் படிக்கும்
சொந்தம் கொண்டாடி மலர் அளிக்கும்
நதிகளில் அலை மஓதி, கரைகளில் விளாயடும்
அருவிகள் அதைப் பார்து புது வகை பண்பாடும்
இன்னும் வசந்தம் இது தானோ...

ஆயிரம் திருனாள், ஹெய் ஹெய் ஹெய்
பூமியில் வரலாம், வரலாம்
இது போல் வரும
சந்தன மலர்கள், ஹெய் ஹெய் ஹெய்
வாசனை தரலாம், தரலாம்
அன்பை தருமா

மரங்கள் பிரிந்தே குடை என நின்று
நிழலை கொடுக்கும் நமக்கெனவே
நிலவும் கதிரும் உதிப்பது கூட
உலகில் நமக்கு ஒளி தரவே
வாழ்வே என்னளும் வளர்பிரயே
பாசம் நம் வாழ்வின் தனிக்கதயே
உலகினில் எல்லோரும் உரவென சொல்வோமே
அன்பென்னும் ராஜங்கம் அமைந்திட செய்வோமே
மலர்வோம் மலர்வோம் மலராகஸ்
ஆயிரம் திருனாள், ஹெய் ஹெய் ஹெய்
பூமியில் வரலாம், வரலாம்
இது போல் வரும
சந்தன மலர்கள், ஹெய் ஹெய் ஹெய்
வாசனை தரலாம், தரலாம்
அன்பை தருமா
வானில் நீந்தும் மேகங்கள் நம்மை பாடாதோ
நேரில் வந்து டெய்வங்கள் பூவை தூவதோ



புது வசந்தம்
திரைப்படத்தின் பெயர்புது வசந்தம்
திரைப்பட நடிகர்கள்ஆனந்த் பாபு, முரளி, சித்தாரா
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1990
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆயிரம் திறனால் K.S. சித்ரா, கல்யாண் கிடைக்கவில்லை 4:16 படிக்க
க்வோரிக்கு திருமணம் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை
இது முதல் முதல ராஜ்குமார் கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
பட்டு ஒன்னு பாட P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:48 படிக்க
போடு தளம் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை
வாருங்கள் வாருங்கள் K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:18 கிடைக்கவில்லை