வெடி விசுறோம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வெடி வீசுரான், வெடி வீசுரான்
விழியோஅரமாய் வெடி வீசுரான்
பொடி போடுரான், பொடி போடுரான்
புயல் காட்ற்றுக்கு பொடி போடுரான்


நானா பல செனை
நீ மதம் கொண்டே யானை
ஏன்னை ஆட வைக தானே
நீ கய்ய வெச்சு போனே
நீ கிட்டே வந்து முட்டும்போதுதான்
ஜூட் ஜூட்?

ஆய்யோ ஆசை முட்டிகிசி முட்டிகிசு
ஓட்டிகிசு ஒட்டிகிசு பதிகிசு பதிகிசு
புட்டுகிசு புட்டுகிசுட
ஆஅனா மீசை தட்டிகிசு தட்டிகிசு
பதிகிசு பதிகிசு ஒட்டிகிசு ஒட்டிகிசு
ஆதுகிசு அதுகிசு ட
ஸூரை காற்று சுதிகிட்டு சுத்திகிட்டு
ஸெலயிலே சுத்திகிட்டு
ஸிக்கிகிட்டு சிக்கிகிட்டு சிக்கிகிட்டு சிரைபடுமா
ஸீரும் சிங்கம் கட்டுபட்டு கட்டுபட்டு
கட்டளைகு கட்டுபட்டு
மண்டியிட்டு மண்டியிட்டு மண்டியிட்டு மொனங்கிடுமா
தேனால் செய்த தீ தீ?
தீயை தீண்டும் நீ நீ..
ரெண்டு பக்கம் சீவும் ஒரு பட்டகதி நானே
துண்டு துண்டா போகும் விரல் தொட்டுபுட்ட தானே
ஆயே ஜூட் ஜூட்?

வெடி வீசுரான், வெடி வீசுரான்
விழியோரமாய் வெடி வீசுரான்
பொடி போடுரான், பொடி போடுரான்
ஹெய் புயல் காட்ற்றுக்கு பொடி போடுரான்
யுலே யுலே?

வேங்கை கொஞ்சம் விரட்டுது விரட்டுது
மிரட்டுது மிரட்டுது
தடைகளும் படைகளும் தெரிக்குது தெரிக்குது ப
வெகம் கொஞ்சம் வலருது வலருது
திமிரிது திமிரிது வருவது வருவது புயலிது புயலிது ப

ஆஅசை கொஞ்சம் தெரியுது தெரியுது, எரியுது எரியுது
ஊருகுது உருகுது கருகுது கருகுது பார்
ஆஅடை கொஞ்சம் விலகுது விலகுது நழுவுது நழுவுது
குருகுது குருகுது குரயிது குரையிது பார்
வெகம் வந்தால் ஜூட் ஜூட்?
வெற்றி வந்தால் ஜூட் ஜூட்?
தொட்டு தொட்டு பேசி இதழ் ஒட்டி கிட்டால் ஜூட்
மொட்டை ஒட்டி பார்து உடல் கட்டிகிட்டால் ஜூட்
ஆயே ஜூட் ஜூட்?
ஆயே ஜூட் ஜூட்


ஜூட்
திரைப்படத்தின் பெயர்ஜூட்
திரைப்பட நடிகர்கள்மீரா ஜாஸ்மின், ஸ்ரீகாந்த்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆடிவரும் ஆதி சிவனே கார்த்திக், மாணிக்க விநாயகம், டிம்மி, திப்பு கிடைக்கவில்லை 4:47 கிடைக்கவில்லை
அழகிய கூந்தல் கார்த்திக், ஸ்ரீவர்த்தினி Kabilan 4:23 படிக்க
என்ன என்ன ராஜலக்ஷ்மி, விஜய் யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:26 படிக்க
கட்டபொம்மா கோரஸ், நந்திநிஸ்ரிகர், திப்பு கிடைக்கவில்லை 5:22 கிடைக்கவில்லை
கட்டபொம்மா II கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:22 கிடைக்கவில்லை
வெடி விசுறோம் கோரஸ், ஜ்யோத்ஸ்னா, கார்த்திக், ரகுஈப் அலாம் Pa.Vijay 4:27 படிக்க