வீசும் காற்றுக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
வீசும் காற்றுக்கு பூவை தெரியாத பேசும் கண்ணுகு என்னை புரியாத அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்கிறேன் வீசும் காற்றுக்கு........... என்னையே திறந்தவள் யார் அவளோ உயிரிலே நுழைந்தவள் யார் அவளோ வழியை மறிதாள் மலரை கொடுதாள் மொழியை பறிதாள் மௌனம் கொடுதாள் மேகமே மேகமே அருகினில் வா தாகதில் மூழ்கினேன் பருகிட வா வீசும் காற்றுக்கு........... சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய் அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய் விழிகள் முழுதும் விரலா இருளா வாழ்கை பயணம் முதல முடிவ சருகென உதிர்கிறேன் தனிமையிலே மௌனமாய் எறிகிறேன் காதலிலே மேகம் போலே என் வானில் வந்தவளே யாரோ அவளுக்கு நீதான் என்னவளே மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதெய் உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதெய் வீசும் காற்றுக்கு... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|