விழியில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண்ணோடு கண் சேரும் போது வார்தைகள் எங்கே போகும் கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சும் குழந்தை ஆகும் விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர் காலம் நீ தான் என்று உயிர் சொன்னதேஸ் வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழிதுனை நீ தான் என்று நிழல் சொன்னதே உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிரேன் உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிரேன் தோள் சாய்கிரேன் (விழியில்) இது வரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாரவிலை முதல் முரை இந்த இளமையின் சுகம் உணர்கிரேன் நான் பூகவிலை குடையோடு நான் போனேன் வழியிலே ஏனோ நனைகின்றேன் கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்பேன் என் பூமிகு தனிமைகல் நீ வந்து கொடுதாய் (விழியில்) சிரிபிலே உன் சிரிபிலே சிரை அடைகிராய் நான் மீளவிலை உரவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிரேன் என்று தெரியவிைஸ் உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்தையும் இனிகிரதே உரையாட தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிகிரதே என் கனவுகு கனவுகள் நீ வந்து கொடுத்தை (விழியில்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|