வான் சிவந்தது பாடல்கள் மற்றும் விவரங்கள்
வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே வசந்தம் மலர்களை தூவுதே தேன் சுக குயில் கூவுதே?. இன்னாளே வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே வசந்தம் மலர்களை தூவுதே தேன் சுக குயில் கூவுதே?. இன்னாளே வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே உன்னைத்தொட்ட நேரம் இன்றுமுதல் யோகம் உன்னைத்தொட்ட நேரம் இன்றுமுதல் யோகம் ஆசை நெஞ்சம் பாடிடுதே காதல் வானில் ஆடிடுதே வெண்ணிலவு டீபத்திலே சொர்கமென்னும் மாடத்திலே வெண்ணிலவு டீபத்திலே சொர்கமென்னும் மாடத்திலே வெள்ளி முளைக்கும் வேளை வரை சுகம் ?.. சுகமே வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே வசந்தம் மலர்களை தூவுதே தேன் சுக குயில் கூவுதே?. இன்னாளே வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே மன்னன் இவன் அஏழை மங்கை என்னும் தாழை தானே என்னை நாடியது ஏனோ என்னை தேடியது முல்லை மலர் பூங்கொடிக்கு முத்து மணி தேர் எதர்க்கு முல்லை மலர் பூங்கொடிக்கு முத்து மணி தேர் எதர்க்கு முல்லை படரும் காதல் வனம் நீயல்லவோ வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே வசந்தம் மலர்களை தூவுதே தேன் சுக குயில் கூவுதே?. இன்னாளே வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிப கிளியே சிரு பூ மலர் விழியே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|