வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா
செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா

வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா
செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா

சின்ன சின்ன மாம் பூக்களிலே
டேவி உன் நாட்டியம் கண்டேன் ... கண்டேன்
சிட்டுக் கூட்டங்க்கள் வார்த்தையிலே
நீ பாட நான் கேட்டேன்
இலையிலே பிஞ்சிலே காயிலே கனியிலே

எல்லாம் நீ தான் அம்மா
செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா... அம்மஸ்


நாரைகள் எல்லாம் தவம் செய்யும்
நண்டுகள் எல்லாம் நடமாடும்
கோரையும் நாணலும் அசைந்தாடும்
கோலங்கள் டேவி உன் விளையாட்டு
மலையிலே மடுவிலே நதியிலே அலையிலே

எல்லாம் நீ தான் அம்மா
செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா

உயிர்கள் யாவும் என் சொந்தம்
உந்தன் நிழலே என் மஞ்சம்
இயற்கை நீயே என் அன்னை
இயற்கை நீயே என் அன்னை
எங்கும் கண்டேன் நான் உன்னை
கண்ணிலே கனவிலே நெஞ்சிலே நினைவிலே

எல்லாம் நீ தான் அம்மா
செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா.. அம்மா



இருளும் ஒளியும்
திரைப்படத்தின் பெயர்இருளும் ஒளியும்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்புட்டண்ணா
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே P.சுசீலா Kannadasan 4:22 படிக்க