வானத்தை பார்த்தேன்(ஹாப்பி) பாடல்கள் மற்றும் விவரங்கள்
வானதை பார்தேன் பூமியை பார்தேன் மனுஷனை இன்னும் பார்கலையே - வானதை பார்தேன் பூமியை பார்தேன் மனுஷனை இன்னும் பார்கலையே - அட பல நாள் இருந்தேன் உல்லே அந்த நிம்மதி இங்கில்லே... உள்ள போன அத்தனை பேரும் குதவாலி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புட்தன் கந்தி இல்லீங்க (வானதை பார்தேன்) குரங்கிலிருந்து பிரந்தான? குரங்கை மனிதன் பெற்றானா? யாரை கேள்வி கேட்பது? டர்வின் இல்லயே... கடவுள் மனிதனை படைதான? கடவுளை மனிதன் படைதான? ரெண்டு பேரும் இல்லயே ரொம்ப தொல்லையே - அட நான் சொல்வது உன்மை இதை நீ நம்பினால் நன்மை... அட நான் சொல்வது உன்மை இதை நீ நம்பினால் நன்மை... ( வானதை பார்தேன்) சில நாள் இருந்தேன் கருவரயில் பல நாள் கிடந்தேன் சிரை அரயில் அம்ம என்னை ஈன்றது அமவாசயம் அதனால் பிரந்தது தொல்லையட ஆனால் என் மனம் வெள்ளையட பட்டபாடு யாவுமே பாடம் தானடா ஒரு பூந்தொடம வாழ்கை? இல்லை பொரட்டமே வாழ்கை... பட்டபாடு யாவுமே பாடம் தானடா ஒரு பூந்தொடம வாழ்கை? இல்லை பொரட்டமே வாழ்கை... (வானதை பர்தேன்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|