வா வா பாடல்கள் மற்றும் விவரங்கள்
வ வ வ நீ வரகாட்டி பொ பொ பொ தா தா தா நீ தரகாட்டி பொ பொ பொ உங்கம்மா எங்கக்க எங்கக்க உங்கம்மா அதனால நான் உன்ன கட்டிப்பேனே உங்கப்பன் என் மாமேன் என் மாமேன் உங்கப்பன் அதனால நான் உன்ன கட்டிக்குவேன் அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே அம்முலு குட்டியே நீதான் பப்ய் (வ வ வ) அடடா உன்னுடைய சிங்க பல்லு பட்டிச்சே நரம்ப நரம்பாக நமத்து போச்சு அடடா உன்னுடைய கெண்ட காலு கண்டேனே புத்தி முழுசாக மழுங்கி போச்சு கை வலையல் அசஞ்சாக்க ஒசை வரும் உன்னால உடையனுன்னு ஆசை வரும் எந்த பொன்ன பாத்தாலும் பெச வரும் உன்ன மட்டும் பாத்தாக்க ஆசை வரும் ஆசை பொரந்ததும் பக்கம் வந்து அனச்சிக்க நெசம் பொரந்ததும் நெஞ்சம் ரெண்டும் முடிஞ்சிக்க அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே அம்முலு குட்டியே நீதான் பப்ய் அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே அம்முலு குட்டியே நாந்தான் பப்ய் முந்திரி காட்டுக்குல்லே நீயும் என்ன வர்ரியா மாட்டேன் நீ என்ன கடிச்சு தின்பே உப்பு கல் ஓடை பக்கம் நீயும் கொஞ்சம் வர்ரியா மாட்டேன் நீ என்ன குலிக்க வைப்பே அய்யனாரு கொவிலுக்கு நீ வர்ரியா வரமாட்டேன் பயமுருத்தி பாஞ்சிடுவ அசலூரு சந்தைக்குதான் நீ வர்ரியா வரமாட்டேன் தப்பு தண்ட பன்னிடுவே ஊரும் உரங்குது ஊலை நரி உரங்குது நானும் நீயும் இப்பொ கன்னு ரெண்டும் முழிச்சுப்போம் வ வ வ வ வ வ நீ வரகாட்டி பொ பொ பொ யெஹ் ஹே ஹே தா தா தா நீ தரகாட்டி பொ பொ பொ உங்கம்மா எங்கக்க எங்கக்க உங்கம்மா அதனால நான் உன்ன கட்டிப்பேனே உங்கப்பன் என் மாமேன் என் மாமேன் உங்கப்பன் அதனால நான் உன்ன கட்டிக்குவேன் அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே அம்முலு குட்டியே நீதான் பப்ய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|