வஸ்து சாஸ்திரம் பாத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்

வா மசன் வா, வா மசன் வா
முதின கதிரி தான் நான் உதம புதிரி தான்
இதொ பாரு உருப்படி தயிரு வடை ஓமபொடி
நடைய பாரு குசுபுடி நடந்து போற மசு படி

அவ வலது கைய வீசி ஒரு வயகர ஊசி
நீ கொஞ்சினாக்க பேசி அந்த கதிரி வெயிலும் ஆக் ட டேய்
நான் புஹை இல்லாத நெருப்பு ட பின்சு போகும் செவுலு ட டேய்
என் கற்பு ரொம்ப பக்க நான் கண்ணடிசேன் யெக்க
இந்த குட்ட்ய் உனக்கு தொக்க பொடு கிழின்சு போகும் சொக்க

நான் வாஸ்து சாஸ்திரம் பார்து கட்டின வீடு (2)
வெளி வாசல் வர கதவை வர கதவு அப்புரம் என்ன
சொர்கம் போல தோணும் ஆங்க்

நான் வாஸ்து சாஸ்திரம் பார்து கட்டுற ஆளு (2)

ரஜினி ஸ்ட்ய்லே கமல் பொட்ய் விஜய் பௌஎர் ஆஜித் ஃபிகுரே
நாலும் சேர்ந்து வேணும்
அடேங்கப்ப செம பர்ட்ய் ட டேய்
நான் வாஸ்து சாஸ்திரம் பார்து கட்டின வீடு
பொடு பொடு சக்க போடு
டெல்லி குப்பம் டியன மஞ்ச குப்பம் மடொன
எல்ல பயலும் தீவன ஒன்னை பார்த ஆவான
அன்னாடம் பேஜாரு விடலை பசங்க பண்ணும் லொள்ளு
5 - 6 கிழன் கட்டை அதுக கூட விடுது ஜொள்ளு
பொறந்திருக்க மறுபடியும் பூமியில சில்க்
சகலகல வல்லவன இருக்கனும் ட எனக்கு
மாசி மாசம் வெயிலு நீ மனசில் ஓடும் ரயில்
எனக்கு இருக்கு வயலு நான் எழுதி வப்பேன் உயிலு

(வா மசன் வா...)

மிச்சி மிச்சி டோல் மீனு கார முள்
அரை முடி தேகை கூட்டுகறி மாங்க
அம்மகிட்ட சொல்லாதே இடுப்ப புடிசு கிள்ளாேஸ்
க்ரிஷ்னம்பெட்டை கள்ளு கடை
கண்ணம்ம பேட்டை கார வடை
ஒன்ன சேர்ந்து ஒன்ன வந்து போட்டிருக்கு மொதை கடை
மாராப்பு சரின்சாக்க மாமு கேட்கும் ரௌட்ய் ஔட்
மர்கெட் பூராவும் கேட்டுபாரு தீரும் டௌப்ட்
ஆட்டம் போட வந்திருக்கும் அமுஞ்சிகரை மையிலே
வாயில தான் வெரல வசு அடிங்கட விசிலு
கெண்ட கெல மீனு உன் கண்ணுக்குள்ள நாஸ்
கண்டு கலங்கி போனேன் சுட்ட கருவாட ஆனேன்
அட வவ்வால் பொல விரால் பல முன்னும் பின்னும் துள்ளுர
உனக்கு தில்ல் இருந்த அள்ளு ட..

(வா மசன்...)


அன்பே அன்பே
திரைப்படத்தின் பெயர்அன்பே அன்பே
திரைப்பட நடிகர்கள்ஷாம்
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அன்பே அன்பே அன்பே ஹரிஹரன், சாதனா சர்கம் கிடைக்கவில்லை 5:06 படிக்க
இதுதான் சந்தோசமா S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:18 படிக்க
மலையாள கரையோரம் கார்த்திக் கிடைக்கவில்லை 5:59 படிக்க
ரெட்டை ஜடை ராக்கம்மா மாணிக்க விநாயகம், மனோரமா, ஸ்ரீநிவாஸ், ஸ்வர்ணலதா, TL. மஹாராஜன் கிடைக்கவில்லை 6:00 படிக்க
ருபா நோட்டில் செல அனுராதா ஸ்ரீராம், கே கே கிடைக்கவில்லை 5:38 படிக்க
வஸ்து சாஸ்திரம் பாத்து மால்குடி சுபா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:16 படிக்க