வண்ணநிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்... ஆ... வன்னனிலவே வன்னனிலவே வருவதே நீதானா வாசனைகல் வருகிரதே வருவதே நிஜம்தானா ஒரு நூரு நிலவின் வெலிச்சம் பார்த்தேன் உன் கன்னில் ஒரு கோடி புராக்கல் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கன் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம் வன்னனிலவே வன்னனிலவே வருவதே நீதானா வாசனைகல் வருகிரதே வருவதே நிஜம்தானா தனனன ஏஏ ஆ...தனனன ஏஏ ஆ... கங்கல் அரியா காற்றைப் போலே கனவில் வந்தே தழுவியதென்ன பாதி இரவில் தூக்கதைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்னமியே ஒலியாதே பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே நினைவோடு தந்ததையெல்லம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரைத் தந்தே உரவாட வருவாயா (வன்னனிலவே) கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன மழை மேகம் நன் ஆனால் உன் வாசல் வருவேனே உன் மீதே மழையாகி என் ஜீவன் நனைவேனே கனவோடு வந்தாய் பென்னே நேரில் வரப் பொழுதில்லையோ தவம் போதவில்லை என்ரே தேவதை வரவில்லையோ (வன்னனிலவே) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|