வசீகர பாடல்கள் மற்றும் விவரங்கள்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் யீக்கங்கள் தியரும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் யீக்கங்கள் தியரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு ஸ்னெகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும் (வசீகரா...) தினம் நீ குளித்ததும் என்னைத் தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே காதலெனும் முடிவெலியில் கடிகார நேரம் கிடையாதே (வசீகரா,,,) சின்ன சின்ன ஆசை சிரகடிக்க ஆசை முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை வென்னிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை (சின்ன) மல்லிகைப் பூவாய் மாரிவிட ஆசை தென்ரலைக் கண்டு மாலயிட ஆசை மேகங்கலையெல்லாம் தொட்டுவிட ஆசை சோகங்கலையெல்லாம் விட்டுவிட ஆசை கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசைஸ் (சின்ன) சேட்ற்று வயலாடி நாற்று நட ஆசை மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொல்ல ஆசை பனித்துலிக்குல் நானும் படுத்துக்கொல்ல ஆசை சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை (சின்ன) ரெகர்ட்ச், நெத்ர |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|