வ வ வ மாப்பிள்ளை பாடல்கள் மற்றும் விவரங்கள்
வா வா வா மாபில்ல கல்யான மாப்பில்ல ஹெய் வா வா வா மாபில்ல கல்யான மாப்பில்ல நீ தாண்டா புது மாப்பில்ல வா வா வா மண பெண்ணே மாப்பில்லையின் இரு கண்ணு பார்க்கருது சரிதானா கண்ணு மெட்டியின் ஓசை கால்களிலே மெல்லிய ஆசை கண்களிலே மல்லிகை வாசம் மனசுக்குளே மின்மினி நெஞ்சம் இரவினிலே முன் பனி சிந்தும் உரவினிலே மின்னுது மின்னுது கனவுக்குள்ளே வா வா வா பார்க்கலாம் வா வா வா மாபில்ல கல்யான மாப்பில்ல ஒஹ் யீஹ்! நீ தாண்டா புது மாப்பில்ல ஒஹ் யீஹ்! வா வா மண பெண்ணே ஒஹ் யீஹ்! மாப்பில்லையின் இரு கண்ணு பார்க்கருது சரிதானா கண்ணு நெத்தியில் சிந்திடும் முத்தம் மழை அங்கு மெல்லிடை சொல்லிடும் முத்தமிழை தத்தைகள் வித்தைகள் பழகுவதை கண்டு ராதிரி வேர்த்திடும் விடியும் வரை ஒஹோ கண்ணாடி வளையல் வாய்ப்பாடு படிக்க சில் நெஞ்சம் இங்கே ஒன்ராகிடுதடா சங்கீத கொலுசு தாலாட்டு பாட முந்தானை சேலை கட்டில் ஆகு மடி வெட்கம் அது கூரும் அவல் தேகம் நிரம் மாரும் வா வா வா ஹா இது காடல் தான் வா வா வா வா மாபில்ல கல்யான மாப்பில்ல நீ தாண்டா புது மாப்பில்ல ஹொய் ஹொய்... கன்ங்களில் ஒளிருது தீபங்கல் அவள் நெஞ்சினில் அதிருது மேளங்கல் சேலையில் மாலையில் பூ வாசம் அவன் மூசினில் ஓடுது அவள் வாசம் அப்ரிலின் வெயிலோ ஜுலி மழையோ நெஞ்சங்கள் ரெண்டும் மாரும் குடையாக பூக்களின் சுகமோ முள்களின் வலியோ புல்வெலியில் கால்கள் சொல்லும் ஒன்றாக தேடும் மனம் யாவும் கைகூடும் கைகூடும் கூ..டா..அது பிரிவு தான் வா வா வா மாபில்ல கல்யான மாப்பில்ல நீ தாண்டா புது மாப்பில்ல வா வா மண பெண்ணே மாப்பில்லையின் இரு கண்ணு பார்க்குது சரிதானா கண்ணு மெட்டியின் ஓசை கால்களிலே மெல்லிய ஆசை கங்களிலே மல்லிகை வாசம் மனசினிலே மின்மினி நெஞ்சம் இரவினிலே முன் பனி சிந்தும் உரவினிலே மின்னுது மின்னுது கனவுக்குள்ளே வா வா வா பார்க்கலாம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|