ரொம்ப நாளாக பாடல்கள் மற்றும் விவரங்கள்
ரொம்ப நாளாக யெனக்கொரு ஆசை... மனம் தாளாமல் துடிதிடும் ஓசை.. இன்னும் தீராத.... இன்னும் தீராத ஆசைகள் யென்ன.. இங்கு நீராடும் வேளையில் சொல்ல.... (ரொம்ப) நீரிலே ஆடையாய் நானும் மாரவோ நேரிழை மார்பிலே மேடை போடவோ( நீரிலே) சின்ன பிள்ளை செய்யும் தொல்லை இன்னும் யென்னவோ... நீயும் கண்ணனோ... (ரொம்ப) தாமரை பூவிதழ் அங்கம் அல்லவோ தாவிடும் வண்டு போல் மச்சம் கன்னவோ (தாமரை) மஞ்சம் அமைது... மன்னன் அணைத்து கன்றி விட்டதோ... கண்ணில் பட்டதோ...(ரொம்ப) யெத்தனை ஜென்மமோ வாழ்க்கை யென்பது... யென் மனம் உன்னிடம் வாழ வந்தது( யெத்தனை) அன்றில் பரவை .அஹ்ஹ.. கண்ட உரவை அஹா பெண்மை கொண்டதோ... கண்ணில் நின்றதோ... (ரொம்ப) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|