ரெண்டு கன்னம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்க்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் உள்ளங்க்கை சூடு பட்டு மலர் கொஞ்ச்சம் வாடும் மங்க்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்ச்சம் ஆறும் (ரெண்டு) இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே - அட தூங்க்கிய சூரியனே இரவைத் தொடாதே தொடாதே... தொடாதே.. (ரெண்டு) தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ வானம் இறங்க்கி வந்து குடை பிடிக்காதோ நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ (ரெண்டு) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|