ருக்கு ருக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ருக்கு ருக்கு ருக்கு, அரெய் பாப ருக்கு ஒஹ் ம்ய் டர்லிங்க்.... மாமி ???!!! ப்யாரி ஜானு, கிவே மெ அ லூக்-உ ! ருக்கு ருக்கு ருக்கு, அரெய் பாப ருக்கு ஒஹ் ம்ய் ஜானு, கிவே மெ அ லூக்-உ ! ருக்கு ருக்கு ருக்கு... ஒஹ் ஹொ...பேஷ் !!!! டில் மெர தட்பே தெரே லியே... டில் மெர தட்பே தெரே லியே... குச்ச தெர வல்லா வல்லா நக்ரே தெர உஃப்ஃப் உஃப்ஃப் உஃப்ஃப்.... ருக்கு ருக்கு ருக்கு...! தூணுக்குள்ளும் இருபாண்டி துரும்பிலும் இருபாண்டி நம்பியவர் நெஞ்சில் நிர்பாண்டி குங்குமத்த வெப்பாண்டி கொஞ்சி கொஞ்சி நிர்ப்பாண்டி கொண்டவன் போல் துணை யாரடி கூசல்கள் வந்தால் டொன்'ட் பெ அங்க்ர்ய் பொருமையை காத்தா வாழ்க்கை ஜாங்க்ரி நல்ல குடும்பம் தான் ஒரு கோயில் என்றும் டெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா ஹுஸ்பண்ட்-உ தான் போயாச்ஸ் சுஸ்பெண்ட்-உ தான் ஆயாச்சு ஊரரியும் என் கசே-உ தான்... பட்டதெல்லாம் பட்டாச்சு தண்ணி ரொம்ப விட்டாச்சு ஆயிடுத்து டிவொர்கே-உ தான் திருமண வாழ்க்கை டொடல் வஸ்டே-உ எனக்கதில் இனிமேல் இல்லை டஸ்டே-உ ரொம்ப புடிச்சது அப்பன் வீடு என்றும் உல்லாசம் உர்ச்சாகம் உண்டாகும் இடமல்லவா ! ஒரு மாது தலைவனை ஒதுக்குதல் தவரு நெடுங்காலம் நிழல் தர உனக்கெது சுவரு ஆயிரம் காலம் பயிராய் விளைந்தது அருவடைஆகி நேற்றே முடிந்தது சோகத்தில் உண்டாச்சு கோபம், அந்த கோபத்தில் யாருக்கு லாபம் ? யார் என்ன சொன்னாலும் டொன்'ட் கரே ! நான் கூண்டுக்குள் சிக்காத ஃப்ரீ பிர்ட் ! அடி போக போக மாமி பேச்சு புரியும் ! ருக்கு ருக்கு ருக்கு அரெய் பாப ருக்கு ஒஹ் ம்ய் ஜானு, கிவே மெ அ லூக்-உ ! ருக்கு ருக்கு ருக்கு... விரல் தாண்டி நகங்களும் வளர்வது சரியா ? அதை நாமும் நருக்கிட நிணைப்பது பிழையா ? நகத்தினை மனம் போல் நீ தான் நருக்கணும் ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும் ? அம்மாடி ஏன் இந்த போட்டி ? இப்போ என்னாசு சொல்லுங்கோ மாமி ? எப்போதும் லிஃபே பர்ட்னெர் வேண்டும் ஏது ஆனாலும் துணை தேட தோன்றும் அன்பு 50-60 ஆனபோதும் மலரும்... தூணுக்குள்ளும் இருபாண்டி துரும்பிலும் இருபாண்டி நம்பியவர் நெஞ்சில் நிர்பாண்டி குங்குமத்த வப்பாண்டி கொஞ்சி கொஞ்சி நிர்ப்பாண்டி கொண்டவன் போல் துணை யாரடி கூசல்கள் வந்தால் டொன்'ட் பெ அங்க்ர்ய் பொருமையை காத்தா வாழ்க்கை ஜாங்க்ரி நல்ல குடும்பம் தான் ஒரு கோயில் என்றும் டெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா ருக்கு ருக்கு ருக்கு அரெய் பாப ருக்கு ஒஹ் ம்ய் ஜானு, கிவே மெ அ லூக்-உ ! ருக்கு ருக்கு ருக்கு... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|