ராக தீபம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ என் விழியோ கடல் ஆனதம்மா என்னங்கலோ அலை மோதுதம்மா புது (ராக) வாடிடும் என் நெஞ்சம் குலிர்ந்திடுமோ வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ விழிகல் பாராமல் செவிகல் கேலாமல் கவிதை அரங்கேருமோ (2) தேவி உன் கொவில் வாசல் முன்னலே காவியம் தேனென பூமியில் முதல் முதல் (ராக) ஆனந்த கங்கை வெல்லம் பொங்கப் பொங்க ஆரம்ப நாலில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச பாடும் உல்லம் துல்லத் துல்ல பாடல் ஒன்ரு சொல்லச் சொல்ல ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம் நித்தம் நித்தம் உல்லம் கலிக்க கற்ற வித்தை என்ரும் செழிக்க (2) முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம் அன்னை உன்னை வனங்கி நின்ரு ராக டீபம் ஏற்றும் நல்ல நேரமிது கான மழை இனி நான் பொழிவேன் தேன் மழையில் இனி நீ நனைவாய் புது ராக டீபம் ஏற்றும் நல்ல நேரமிது |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|