மேள்ளபோ மேள்ளபோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
மெல்லபோ மெல்லபோ மெல்லிடையாளே மெல்லப்பொ சொல்லிபொ சொல்லிபொ சொல்வதை கண்ணால் சொல்லிபொ மல்லிகையே மெல்லபொ மெல்லபொ மெல்லிடையாளே மெல்லப்பொ ஒடையில் நீரலை மேடையில் தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம் ஒடையில் நீரலை மேடையில் தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம் தொட்டில் கட்டி பாடும் பூங்க்கொடி பள்ளி கொள்ள தொன்றும் பைங்க்கிளி அந்தி மாலையில் இந்த சொலையே சொர்க்கமாகுமொ மெல்ல தான் மெல்ல தான் மயங்க்கி நடந்தாள் மாது சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள் தூது இப்பொழுதே மெல்லபொ மெல்ல தான் ஹ்ஹ்ம்ம் சொல்லிபொ ஆஹ்ஹ்ஹன் சொல்லித்தான் ஆஹ்ஹான்னன்... செம்மாங்க்கனி புன்னகை நல்லொவியம் செவ்விதழ் தேன்மாதுளை பொன்மொழி சொல்லொவியம் செம்மாங்க்கனி புன்னகை நல்லொவியஸ் செவ்விதழ் தேன்மாதுளை பொன்மொழி சொல்லொவியம் சிந்து நடை பொடும் பாற்குடம் சின்ன விழி பார்வை பூசரம் என்ன மேனியொ இன்னும் பாடவோ தமிழ் தேடவொ மெல்லபொ மெல்ல தான் பொன்னெழில் தாமரை பூவினாள் மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினாள் முது தமிழ் பாடும் பூங்குயில் முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில் அந்த பாடலில் அன்பு ஊடலில் மங்க்கை நாணினாள் மெல்லபொ மெல்லபோ மெல்லிடையாளே மெல்லப்பொ சொல்லிபொ சொல்லிபொ சொல்வதை கண்ணால் சொல்லிபொ மல்லிகையே மெல்லபோ மெல்ல தான் ஹ்ஹ்ம்ம் சொல்லிபொ ஆஹ்ஹ்ஹன் சொல்லித்தான் |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|