மேற்கே உதிக்கும்2 பாடல்கள் மற்றும் விவரங்கள்
மேர்க்கே விதைத சூரியனே உன்னை கிழக்கே முலைக்க ஆனயிட்டோம் மேர்க்கே விதைத சூரியனே உன்னை கிழக்கே முலைக்க ஆனயிட்டோம் தொன்றிட ஏதும் தடை இருந்தால் உன்னை தோண்டி எடுக்கவே துனிந்து விட்டோம் இடர் நீங்கவே வந்த இருல் போகவே கையில் ஒளிசாட்டை எடுதால் என்ன விஸ்வ ரூபம் கொண்டு வின்னை இடிப்பொம் நன்பா சில வின்மீங்கல் விழுந்தால் என்ன மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுது இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடது கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு கல்லரைகள் அல்ல சில பொழுது போனால் சிரகு வரும் மெல்ல ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா வானம் உண்டு வெல்ல வன்ன சிரகின் முன்னே வானம் பெரிதல்ல இதயம் துனிந்து எழுந்த பின்னாலே இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே நரம்புகல் வரம்புகல் மீரி துடிக்கட்டும் விரல்கலில் எரிமலை உண்டு வெடிக்கட்டும் முட்டுங்கல் திரக்கும் என்னும் புது பிப்லே கேட்கட்டும் சின்ன சின்ன தீக்குசிகள் சேர்ப்போம் தீ வளர்து பார்ப்போம் விடியல் வரும் முன்னே இருள் எடுது கோல்வோம் குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும் பொருமை மீரும் பொது புழுவும் புலி ஆகும் தீயின் புதல்வர்கல் உரங்குதல் முரயா சிங்கதின் மீசயில் சிலந்த்யின் வலயா முகதிேஸ் படிதவர் ஒன்றாய் திரட்டுவொம் நிலதிலே பூமியை முட்டி புரட்டுவொம் வருமைக்கு பிரந்த கூட்டம் வய்யதை ஆளட்டும் மேர்க்கே விதைத சூரியனே உன்னை கிழக்கே முலைக்க ஆனயிட்டொம் தொன்றிட ஏதும் தடை இருந்தால் உன்னை தோண்டி எடுக்கவே துனிந்து விட்டோம் இடர் நீங்கவே வந்த இருல் போகவே கையில் ஒளிசாட்டை எடுதால் என்ன விஸ்வ ரூபம் கொண்டு வின்னை இடிப்பொம் நன்பா சில வின்மீங்கல் விழுந்தால் என்ன மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுது இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடது |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|