முன்பே வா என் அன்பே வா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்.க்: முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூபோம் வா நான் நானா? கேட்டேன் என்னை நானே! நான் நீயாம்... நெஞ்சம் சொன்னதய்! முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூபோம் வா சொ: ரங்கோரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழிய! வளையலின் சத்தம் ஜல்...ஜல் ரங்கோரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழிய! சுந்தர கன்னிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்னும்...! ஸ்.க்:ஒஹொ...ஒஹொ..அஹா....அஹாஅஹ.. பூ வைத்தாய் பூ வைத்தாய்...!நீ பூவைக்கோர் பூ வைத்தாய்...! மணப் பூ வைத்த பூ வைத்த பூவைக்குள் தீ வைத்தாய்...! ந்.ஈ:நீ நீ நீ மழையில் ஆட நான் நான் நான் நானிந்தே வாட நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒஹ்ஹ்ஹ்ஹ் ஸ்.க்:தோழி ஒரு சில நாழி தண்ணி என ஆனால் தரையினில் மீன் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா நான் நானா? கேட்டேன் என்னை நானே! ந்.ஈ:நான் நானா? கேட்டேன் என்னை நானே! ஸ்.க்:முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா ந்.ஈ:நிலவிடம் வாடகை வாங்கி விழி வீடினில் குடிவைகலாமா? நான் வாழும் வீட்டுக்குள் வேராரும் வந்தாலே தகுமா??? ஸ்.க்:தேன் மலை தேக்கும் நீதான் உந்தன் தோல்களில் இடம் தரலாமோ நான் சாயும் தோள்மேல் வேர்யாரும் சைந்தாலே தகுமோ? ந்.ஈ:நீரும் செம்புலச் சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம்...! ஸ்.க்:முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூபோம் வா ந்.ஈ:நான் நானா? கேட்டேன் என்னை நானே! நான் நீயாம்... நெஞ்சம் சொன்னதய்! ஸ்.க்:முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா ஸ்.க்:முன்பே வா... என் அன்பே வா...பூ பூபோம் வா.. (ஹும்மிங்க்) ரங்கோரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழிய! வளையலின் சத்தம் ஜல்...ஜல் ரங்கோரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழிய! சுந்தர கன்னிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்னும்...! ரங்கோரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழிய! வளையலின் சத்தம் ஜல்...ஜல்ரங்கோரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழிய! சுந்தர கன்னிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்னும் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|