முத்தமிழ் கவியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
முததமிழ் கவியே வருக முக்கனிசுவையே வருக முததமிழ் கவியே வருக முக்கனிசுவையே வருக காடலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முததமிழ் கலயே வருக முக்கனிசுவையும் தருக காடலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முததமிழ் கலயே வருக முக்கனிசுவையும் தருக .. ஒஹ்ஹ்... காடல் டேவன் மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன் கண்கள் மீது ஜாடை நூரு நான் பார்க்கிரேன் கவிதை நூரு தானே வண்டு நான் பாடினேன் மூடத தோட்டதில் ரோஜக்கள் ஆட என்னோடு நீ ஆட ஓடோடி வா காணட சொர்கங்கள் நான் காண தானே பூந்தென்றல் தேர் யேரி நீ ஓடி வா காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி...ஆஅ... ஆ..முததமிழ் கலயே வருக முக்கனிசுவையும் தருக தங்கம் கொள்ளும் தமிழ் காடல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து தந்தோம் தந்தோம் என்று புடு தாளம் சிந்து வார்தைக்கூள் அடங்கத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா யென்றைக்கும் விளங்காத பலக் கோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வ காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி...ஆஅ... ஆஅ..முததமிழ் கவியே வருக முக்கனிசுவையே வருக காடலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முததமிழ் கவியே வருக முக்கனிசுவையே வருக முததமிழ் கலயே வருக முக்கனிசுவையும் தருக..ஒஹ்... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|