முதல் முறை பாடல்கள் மற்றும் விவரங்கள்
பல்லவி: ஃபெமலே: முதல் முரை கிள்ளிப்பார்த்தேன் முதல் முரை கண்ணில் வேர்த்தேன் எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மருமுரை உயிர் கொண்டேன் உன்னால் இருமுரை உயிர் கொண்டேன் முதல் முரை எனக்கு அறுதிடத் தோன்ரும்...ஏன்? கண்ணீர் உண்டு சோகமில்ைஸ் ஆமாம் மறை உண்டு மேகமில்லை (முதல் முரை...) சரனம் 1: ஃபெமலே: கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன? மலே: சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மரைத்தாய் பெண்ணே உன் உள்ளம் தன்னை மரைத்ததென்ன? ஃபெமலே: விதை ஒன்ரு உயிர் கொள்ள வெப்பம் காட்ற்று ஈரம் வேண்டும் காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும் மலே: ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சில் வேர் கொண்டது (முதல் முரை...) (மலே:) சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு மொறியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில் கவிதை அரங்கேரும் சரனம் 2: ஃபெமலே: பாதையும் தூரம் நான் ஒரு பாரம் என்னை உன் எல்லை வரை கொண்டு செல்லாயா? மலே: உடலுக்குள் இருக்கும் உயிர் சுமையா? பெண்ணே உன்னை நானும் விட்டுச்செல்வேனா? ஃபெமலே: தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன் உரவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன் மலே: மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால் முத்தத்துக்கோ நாள் குரித்தாய்... (முதல் முரை...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|