முதல் முத்தம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

முதல் முத்தமோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
ஈதம்? சுவை? சுகம்?.
நான் கண்டேன்
முதல் முத்தமோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

தேவை இந்த பாவை என்று
ஆசை தேடுதே
பூவை சூடும் பூவை மீது
மாலை போடுதே
மோதல் காதல் ஆனதே
ராகம் தாளம் சேருதே
பூந்தேரோடும் பாதயில்
மான் நீராடுதோ
நான் காணாத மோகமே
அஏன் போராடுதோ
தேகம் எங்கும் தாகம்
ஈன்ப தேனில் ஓஒரும் வேகம் சுகமே
முதல் முத்தமோகம் இது என்ன மாயம்

கண்ணில் நானும் மின்னல் உந்தன்
கையில் நாணுதே
கைகள் தீண்டும்போது தேகம்
பெண்ண்மை காணுதே
காதல் ரஜ கோபுரம்
காண வேண்டும் சீக்கிரம்
நீ தூங்காத ராவிலே
நான் தாலாட்டுவேன்
நீ தாலாட்டும் பாடலை
நான் பாராட்டுவேன்
கீதம் பாடும் வானம்பாடி
நானும் நீய்ம் ஆனோம் புதுமை

முதல் முத்தமோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிற் போடும் வாலிபம்
ஈதம்? சுவை? சுகம்?.
நான் கண்டேன்
முதல் முத்தமோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்



புதிர்
திரைப்படத்தின் பெயர்புதிர்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
Happy Birthday மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
ஹீரோ ஹீரோ K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:20 கிடைக்கவில்லை
கட்டை நல்ல மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:17 கிடைக்கவில்லை
முதல் முத்தம் K.J.யேசுதாஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 4:35 படிக்க
உன்னைப்போல் S. ஜானகி கிடைக்கவில்லை 4:29 கிடைக்கவில்லை