முதல் முதல பாடல்கள் மற்றும் விவரங்கள்
முதல் முதலாக ஜன்னலோரதில் நிலாவை நான் கண்டேன் சில்லென்று என்னை சீண்டி சென்றிடும் மேகதை நான் பார்தேன் மௌனங்களால் யெனை நீ தாக்கினாய் மோஹங்களால் யெனை கைதாக்கினாய் இது ந்யாயம்தானா சொல்லு கண்ணே ! (முதல்) மார்கழியின் ராதிரியில் மனசுக்குள் மல்லிகைபூ மூடி வைத உதடுகளில் முதங்களின் முணுமுணுப்பு தூகதை தூகதை தூகிலே போடணும் கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிராய் உன் ஜன்னல்களை மூடாதே யென் தென்றலுக்கு வேர்கிரதே என் கைபிடிக்க வருவாய கை ரேகை என்னை கேட்கிரதே (முதல்) தோர்க்கவில்லை தோகை மயில் இதனை நாள் யேங்கியதே மேகதிடம் அடம் பிடிது மழை துளி வாங்கியதே யேக்கங்கள் தீர்ந்ததா என் உயிர் காதலி ? உன்னிடம் சாய்ந்ததே இந்த யென் ஆரடி உன் சட்டைகுள்ளே இடம் தேடி என் மூசு காற்று அலைகிரதே உன் சேலை வாசம் வந்த பின்னே என் காலைகளும் விடிகிரதே (முதல்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|