முண்டாசு சூரியனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சன்றிரனே தேர்போல நின்னவனே நூரு தலமுரையா ஊராளும் குலமே வீர பரம்பரைக்கு வித்தான இனமே வீச்சருவ சாமி இது வெலுகம்பு பூமி கத்தி தீட வந்த உன் நெஞ்செடுத்து காமி முடாசு சூரியேஸ் முக்குலத்தில் மூத்தவனே தேயாத சன்றிரனே தேர்போல நின்னவனே மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதைய அட மரையாத சூரியனின் அம்சம் வருதைய வெட்டருவா வெரலிருக்கும் சிங்கம் வருதைய எங்க தன்மானம் காத்டு நிக்கும் தங்கம் வருதைய எட்டு பட்டி சனத்துக்கும் சாமிபோலட ஐய வெரலுகூட சாஞ்சதுல்ல பூமி மேலட நீ தல குனிஞ்சு யாரு பார்ததில்ல நீ தல நிமிர்ந்து நாங்க பார்கவில்ல வீச்சருவ சாமி இது வெலுகம்பு பூமி கத்தி தீட வந்த உன் நெஞ்செடுத்து காமி அள்ளி அள்ளி கோடுததிலே செவத்த கையட இது அருவாள தூகி நின்ன ஐயனாருட கம்ப கூழு குடிக்கும் கடவுள் ஏதட அத எங்க ஊரு எல்லகுள்ள வந்து பாரட நம்ம வம்சதுல ஒருத்தன் கூட கோழ இல்லஸ் ஐயா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழ இல்லட இது பரம்பரைய அள்ளி தந்த வானம் ஏழு தலமுரைய வாழ்ந்து வரும் மானம் வீச்சருவ சாமி இது வெலுகம்பு பூமி கத்தி தீட வந்த உன் நெஞ்செடுத்து காமி முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சன்றிரனே தேர்போல நின்னவனே நூரு தலமுரையா ஊராளும் குலமே வீர பரம்பரைக்கு வித்தான இனமே வீச்சருவ சாமி இது வெலுகம்பு பூமி கத்தி தீட வந்த உன் நெஞ்செடுத்து காமி சீர்ச் ஆண்ட்ய் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|