மீசை வச்ச பெசண்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ஃபெமலே) பேராண்டி....என்....பேராண்டி மீச வச்ச பேராண்டி நீ மீச வச்ச கன்னி பொண்ணு மேல ஏண்டா ஆச வச்ச ஆச வச்ச பேராண்டி நீ ஆச வச்ச சோகத்தில இப்பொ ஏண்டா தாடி வச்ச ஏ வாடா வாடா என் சிங்ககுட்டி வாடா வாடா சிங்ககுட்டியே வத்தையகல்லு தங்ககட்டி ராசா உன் கண்ணக்கட்டி அந்த காட்டுல உட்டவ எந்த குட்டி (சொருச்) ரொம்ப ரொம்ப மோசமுங்க பொம்பள ஜாதி அது புரியாம தவிக்குதுங்க ஆம்பள ஜாதி (2) மீச வச்ச பேராண்டி நீ மீச வச்ச கன்னி பொண்ணு மேல ஏண்டா ஆச வச்ச எதிர் வீட்டில் நீ நின்னா ஜன்னல தொறப்பா அவ ரெட்ட ஜட புடிக்காதுனு ஒன்னையும் கேட்பா நீயும்தான் நீயும்தான் மண்டைய மண்டைய ஆட்டுவ கொமரி பொண்ணு காதல் எல்லாம் காகித மால அது குளிக்கும்பொது அவுத்து போடும் சேலைய போல (சொருஸ்) பாட்டி கலக்குரியே அடி மனச பொரட்டுறியே சும்மா கெளப்புறியே அந்த நெனப்ப கெளறுறியே ஏ கொவெர்ன்மென்ட்-உ மாப்புள கட்சிதமா வந்துட்டா டக்குனுதான் டட காட்டுவா லபக்குனுதான் கம்பி நீட்டுவா (சொருச்) ரொம்ப ரொம்ப மோசமுங்க பொம்பள ஜாதி அத புரியாம தவிக்குதுங்க ஆம்பள ஜாதி (2) மீச வச்ச பேராண்டி நீ மீச வச்ச கன்னி பொண்ணு மேல ஏண்டா ஆச வச்ச (சொருச்) ஏய்..நிறுத்து..... நிறுத்திட்டோம் மாத்தி அடி... அடிக்கிறொம் டை..ஆடு ஆடுறொம்... ஹ்ம்ம்..அது (மலே) காதலிச்சாலே பொண்ணு காதலிச்சாலே பெத்தவங்க தான் அவள வெருத்துடுவாங்க கை புடிச்சாலே மீறி கை புடிச்சாலே மத்தவங்களும் அவள ஒதிக்கிடுவாங்க (சொருச்) தலைவா தாக்குறியே பொண்ணுங்க மனச புடிக்கிறியே ஏ மாமா ஊத்தி கொடு அந்த மனச ஆற விடு ஹே ஓடிபோனா ஓடிபோனா ஓடுகாலி பட்டம் தாஸ் உசிர விட்டா உசிர விட்டா தப்பு தப்பா பேசு தான் பொம்பளைங்க மனசு ஒன்னும் கல்லால செய்யல காதல தான் அறுத்துகிட்டு கல்யாணம் பண்ணல ஆகாயம் என்பது பொய் ஆண்டவனோ எப்பவும் பொய் செத்தாலும் காதலோட நெனப்பு மட்டும் மெய்..மெய்..மெய்...மெய் (சொருச்) உண்மையில பாவமுங்க பொம்பள ஜாதி அத புரியாம தவிக்குதுங்க ஆம்பள ஜாதி (3) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|